All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பராக இருக்கு பயர் அறிமுகம்:mad:
இந்த சின்ன பிள்ளை பாவம் மேரு மலகூட கோந்து விட்டிருக்கிறார்
arasiyalla ithellaam sarva saathaaranamapaa :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆமாம் யாரந்த கிங்காங்... நம்ம ஹுரோ சார் தானே... !! சிவா என்னடான்னா... அவனை இஞ்சி தின்ன குரங்கு ன்றா... நீங்க என்னடான்னா கிங்காங்ன்றீங்க.... ?! என்ன நினைச்சிட்டிருக்கீங்க....ஹீரோன்ற மரியாதை வேணாம்....!! அடேங்கப்பா எல்லா கதையிலும்... நாயகன் தான் நாயகி அழகுல மயங்கி தொபக்கடீர்னு... விழுவாங்கன்னு பார்த்தா.... இங்கே சிவா என்ன இப்படி சைட்டடிக்குறா...!! அம்மணி பார்த்தவுடனே ப்ளாட்....!! எப்படி அடிபடாம காப்பத்தூனாரில்ல நம்ம ஹீரோ...!! செம்ம அக்காச்சி... !!!😍😍😍😍😘😘😘😘
மிக மிக நன்றி பானுமா... ஹா ஹா ஹா அவனுக்கு கிங் காங் தான் ரொம்ப பொருத்தமா இருக்குப்பா.. ஹா ஹா ஹா:love::love::love:
 

Sinthu

Active member
Very interesting, kathai summa kalai kattu thu, hero name neendutte poguthe (dheeran, wild fire, kinghong, inchi thinna kurangu) ada kadavule neenga munkathai ena potta hero intro vai naan thavara athaiyum epi nu nenachutten. innaiku rendu vaatti padichachu try to give long epi. waiting eagerly 4 next one.
View attachment 1541037121498.png
 

sivanayani

விஜயமலர்
Very interesting, kathai summa kalai kattu thu, hero name neendutte poguthe (dheeran, wild fire, kinghong, inchi thinna kurangu) ada kadavule neenga munkathai ena potta hero intro vai naan thavara athaiyum epi nu nenachutten. innaiku rendu vaatti padichachu try to give long epi. waiting eagerly 4 next one.
View attachment 2605
haa haa haa thanksmaa :love::love::love:
 
Status
Not open for further replies.
Top