All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Kothaigovind87

New member
வாழ்க வளமுடன் சகோ. அருமையான ஆரம்பம். காத்திருக்கிறோம் அடுத்த அடுத்த பதிவுகளுக்கு.
 

Jenosha

New member
Nice starting mam. Heroine is very cute. Oru doubt mam. Story entha countryla nadakuthu? Naan enkayachum vaacikama miss pannitana? 🤔🤔🤔
 

sivanayani

விஜயமலர்
அதிரடியான பதிவு.இன்னும் சர்வமகில. இருந்து வெளியே வரலயா... சிவார்ப்பணா க்கு பதிலா சர்வமகி இருக்கு....
ஆமாப்பா ஆமா... மாத்திட்டேன்... மண்டைல இருந்த கொண்டையை மறந்துட்டேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சிவார்பான குரும்புக்காரியா நான் கூட இவ்வளவு குறும்பு எதிர்பார்க்கவில்லை அந்த கிங்காங் நம்ம ஃப்யர் அநபாயதீரன் என்னம சிவார்பான எங்க ஃப்யர இப்படி உன் மனசுக்குள்ள டேமஜ் பண்ற எங்களுக்கு எப்படி இருக்கத்தெரியும😂😂😂😂😂😍😍😍😍😘😘😘மோதலில் ஆரம்பித்து காதலில் தான் முடியும்.தோழி இந்த பதிவு மிகவும் அருமை:awesome:
thank you thank you thank you soooooo muchma.. I am really happy you all guys like this epi. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top