All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Awesome update mam miru ippadiye gettha maintain pannuma vidhu engada pona immuttanala ippa avala rajavoda parthu poramayila pongura unna ninaicha pavamathan irukku waiting for dad&sons meeting
haa haa vachu senchida maattom. naanum athukkaakathaan waiting. aanaa athu nadakkumaannuthaan doubt. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vendamama aana venumama ithu yennada puthu logic ah irukuthu...

Raja vayum milir umm love panranga pannala ivanukku yennavanthichu nu kekuren....

Ithuke ippidi Na ithula twins baby's pathi theriyumbothu yeppa ninachale semaaaaaaaaaa irukuthu....

Waiting for next update sister....
appudi podu aruvaala... day abayan irukkuda unakku innum. unna pulinchu eduthu thonka vidala... naanu nayani illa paathukko. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Milir Abay verupetha Raja veachu kaya nagathura..ithunala Abayavidhulan gopathin ucchikku poittan athoda avanoda vali,vedhanai and ematram ean maraikkanum Milir nadanthina aniyaymamnu theriyutha ivanukku....
ava venumnu thonuthu vendamnum thonuthu apa Gandhimathiku nadantha kodumaiku nyayma senjuttan avanukku athu valiyum vedhanayum apdiya.....ithuke ipdina ithula pasanga athum twinsnu therija abay nilamai...ithai veachea Milir ivanai kali panniduva...
ethuku milir... naane avana pulinchu thonda vittida maatten. abay ne kaali... irudaa varen... :love::love::love::love:
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.மிளிரை பார்த்ததிற்கே இவ்ளோ emotional ஆ.... இன்னும் குழந்தைகளைப் பார்த்தால்....
 

Sudha RK

Bronze Winner
unka ellaarukkum athuthaane venum... hee hee enjoy... mavane... innum irukkudaa unakku... nee padura kashtaththa paathu, intha visirink kuthichu... appadiy ultavaa enakku kola mirattal anuppala... naan vijayamalar sivanayani illa paathukko. :love::love::love::love:
ஆத்தாடி... சபதமெல்லாம் பயங்கரமா இருக்கே😳... நாமளே கேட்டு கேட்டு வாங்கிக்கிட்டோமோ 🤔...

பாத்து பதமா செய்யுங்க நயனிமா... நாங்கெல்லாம் பாவம் 😥..
 

sivanayani

விஜயமலர்
ஆத்தாடி... சபதமெல்லாம் பயங்கரமா இருக்கே😳... நாமளே கேட்டு கேட்டு வாங்கிக்கிட்டோமோ 🤔...

பாத்து பதமா செய்யுங்க நயனிமா... நாங்கெல்லாம் பாவம் 😥..
pinne avan pali vaanka venaam.... irudi mavane unakku vaikkiren aappu. unka veettu enka veettu aappu illa. ulaka makaa aappu:love::love::love::love:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று புதைத்தேனே...மன்னிப்பாயா...?

மனிதனாய் உயிர்த்தவன்
புனிதனாய் ஜெயித்தவன்
கணிதனாய் தீட்டிய வாழ்வை...
மனிதனாய் வெறுத்தாலும்
புனிதனாய் துடித்தாலும்
கணிதனாய் நடிக்கின்றான்....!

பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கம்
பாவங்கள் மறந்த பெண்மையின் முன்னே
பாவியாய் நிற்பவன் பாலகன் தானோ...?

வாழ்த்துக்கள் நயனி, வித்தியாசமான முயற்சி,
மன்னிக்கவும் மற்க்கவும்
தெரிந்தவன் மனிதன் என்று
எடுத்துக்காட்ட தொடுக்கப்பட்ட வில்லோ....?

அம்பு சரியாகப் பாய்ந்தாலும்... வம்பு வழக்கு முரண்பாடே....!

நன்றி
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று புதைத்தேனே...மன்னிப்பாயா...?

மனிதனாய் உயிர்த்தவன்
புனிதனாய் ஜெயித்தவன்
கணிதனாய் தீட்டிய வாழ்வை...
மனிதனாய் வெறுத்தாலும்
புனிதனாய் துடித்தாலும்
கணிதனாய் நடிக்கின்றான்....!

பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கம்
பாவங்கள் மறந்த பெண்மையின் முன்னே
பாவியாய் நிற்பவன் பாலகன் தானோ...?

வாழ்த்துக்கள் நயனி, வித்தியாசமான முயற்சி,
மன்னிக்கவும் மற்க்கவும்
தெரிந்தவன் மனிதன் என்று
எடுத்துக்காட்ட தொடுக்கப்பட்ட வில்லோ....?

அம்பு சரியாகப் பாய்ந்தாலும்... வம்பு வழக்கு முரண்பாடே....!

நன்றி
வாவ்... என்ன .சொல்ல... சொல்ல மொழி வரவில்லையே... அருமை அருமை.

நாம் போடும் கணக்கு நமக்கு சரியானாலும், எதிரில் உள்ளவனுக்கு சரியாகும் வரை, போட்ட கணக்கு தப்புக்கணக்கே... அவனுடைய குறிக்கோள் இனி, அவளும் அவன் கணக்கை சரியென்று ஏற்றுக்கொள்ள வழிவகுப்பதே... அது அவனால முடியுமா என்ன?
புள்ளி போட்டாயிற்று, அதில் அலங்கோலம் வரைந்தாயிற்று. இனி அதை அழகாக்குவது அவன் கையில்... ஆக்குவானா என்ன...

மன்னிப்பதும் மறப்பதும்தானே வாழ்க்கை. அதுவும், அவன் மீது முழு குற்றமும் இல்லாத போது நீங்கள் சொன்னது போல, பாலகனின் உணர்வை யோசித்தால் இவன் குற்றம் கூட குறைந்து போக்கு. :smiley15::love::love::love::love:
 
Top