All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
கண்ணுல பாக்காத இருக்க வரைக்கும்தானா விது உன் வீராப்பு எல்லாம்☺☺☺
பாத்ததும் அதும் வேற ஒருத்தனோட பாத்ததும் மனசுல கோவம் பொங்குதோ😍😍😍😍😍
அட அட அட👏👏👏👏👏

மூனு வருசமா கண்டுக்காம விட்டுட்டு இப்ப பாத்ததும் பாசம் பொங்கி என்ன பண்ணுறது😒😒

ஒருநாள்ல எல்லாம் முடிஞ்சதுன்னு நீ போய்ட்ட..
ஆனா ஆண்டவன் ரெண்டு குழந்தையை குடுத்து தொடரும் போட்டிருக்கானே😊😊😊

குழந்தையோட அவபட்ட கஷ்டத்தை மீறி உன்னை நெருங்க விடுவாளா?!
குழந்தையை கண்டா நீயும்தான் விலகி நிற்பியா😍😍
பாக்கலாம் உங்க ஊடல😍😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
அபயா உன் கவுண்ட்டவுன் ஆரம்பிச்சுருச்சு 😉.....ராஜா கூட பார்த்துக்கே இவ்வளவு பொறாமை....கோவம்... வருத்தமா??.... இப்போ தான ஆரம்பிச்சிருக்கு... இன்னும் இருக்கே😉....

சிறு தீண்டலுக்கே இப்படி ஏங்குறயே.... இன்னும் உன் பசங்களை பார்த்தா என்ன ஆவாயோ🤔....

நயனிமா... அபயனை வச்சு செய்ய ஆரம்பிச்சுடீங்க😊.... ஆனா இதுக்கும் நாங்க தான் கதறுவோம் போல தெரியுதே😳😳 😭😭....
 

Tamil novel lover

Bronze Winner
Hi Siva ma’am. Very fantastic update. Long awaited even. The way you narrated both of their feelings when they saw each other and especially Abayan’s possessiveness over Miru was splendid 👏👏👏👏👏👏

Haiyo I’m very eager to read the full story now itself 🤯🤯🤯 I can’t wait😳🤯🤯
Till now I was longing to see how both of them will meet. But now I’m very curious how Abayan will meet his sons😍😍😍😍.
Haiyo🤯🤯🤯 Siva ma’am. I can’t wait 😊
 

Sumigopi

Well-known member
Vendamama aana venumama ithu yennada puthu logic ah irukuthu...

Raja vayum milir umm love panranga pannala ivanukku yennavanthichu nu kekuren....

Ithuke ippidi Na ithula twins baby's pathi theriyumbothu yeppa ninachale semaaaaaaaaaa irukuthu....

Waiting for next update sister....
 
Top