All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
wow wow wow enna sollannu theriyalappaa.. enoda kathayai vida unka commetns athika valiyai sumanthirukkirathu. aam avan vali mika kodiyathe. kurainthathu avalukkaai 2 uravukal kadavul koduthaan. avan ellaam ilanthu thanimaramaai thavikkiraan. thavarukal thiruththapdalaam. thappu thandanai pete aaka vendum. avan seithathu thappu. avan thandanayum kadumayaanathe.நயனிமா எப்படி சொல்லறது last 2 epi படிச்சம் எப்படி என்ன எழுதறதுனே தெரியலை... அவ்வளவு வலி
வலிகள் தான் தொடர்கதையானால்
வாழ்க்கையின் தாத்பரியம் என்ன
வசந்தம் அது வார்த்தையினில் காணுவதும் அறிதோ
புறையோடிய போன புண்ணுக்கு மருந்திடவே அறியா மலரை கசக்கி ஆத்திரம் தீர்த்து கொண்டான்
பிரித்த அறியா முடியாத வயதில் புரிந்து கொள்ள முடியாத காட்சியை கண்டு உள்ளமது உளைக்களமாய் மாற்றி
அன்றொரு நாள் தான் பட்ட அவலத்தை
அக்னி பிழம்பாய் நெஞ்சில் சுமந்த தீ
இன்று காட்டு தீயாய் சுழன்றடித்து எதிரியை பொசுக்கியது .....
தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டி தன்னையும் சேர்த்தே தண்டித்து கொண்டாய்
பசுமையாய் இருக்க வேண்டிய வாழ்க்கையை பாலைவனமாக்கி கொண்டாய்
ஆரத ரணமாய் மாறத வடுவாய்
நீ சுமந்த நெருப்பு கயவனை மட்டுமல்லாது உன் நெஞ்சத்தையும் சேர்த்து அல்லவோ பொசுக்குகிறது....
வினைகள் அது தொடர்கதையானால் விளைவின் விடை தான் என்னவோ!!!!
நீ விதைத்த விதை நீ அறியாமலேயே விளைந்து நிற்கிறுது
நீ அறியும் சமயம் நீ இதுவரை அனுபவித்த வேதனை தாண்டி உள்ளம் வெம்பி வெடித்து சிதறி நிற்கையிலேயே உன்னை என்ன சொல்லி நீயே தேற்றி கொள்ள போகிறாய்
உன் உள்ளத்தின் வலியை எவ்வாறு ஆற்றி கொள்ள போகிறாய்.
வலி மட்டுமே வாழ்க்கையானால் வாழ்க்கையின் அர்த்தமென்ன வசந்தமென்பதின் பொருளுமென்ன!!!!
hHi ma’am. Surprising twins
Waiting for the Cold War to be started