All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Abayan nee பெரிய பாக்கியதை இழந்திருக்கே .ஆனாலும் மகனா போச்சே .ராஜா ஒரு தலை காதல் பிழைக்காது .மிளிர் சுயமா உழைச்சி பிழைச்சிருக்கே நிமிர்ந்து நில் .
Aamaam... aval nimirnthu nirppaal aval oru velai rajavai thaan manappaalo. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிர்க்கு ரெண்டு பேபிஸா😍.... நயனிமா... இப்போ புரிஞ்சிருச்சு அபயன்க்கு எப்படி தண்டனைனு....குழந்தைகளுக்காக அவனை ஏங்கி அழ விடப்போறீங்களோ? 🤔....

ராஜன்....மிளிர்க்கு ரூட் விடுறயா?? 😳....இதுல மனசுக்குள்ள குத்தாட்டம் வேற போடுறானே 😣😣...

மிளிர் பேபி கொழும்பு போகவே பயப்படுறா.... இன்னும் அங்க மீட் பண்ணுறது ஒருவேளை அபயனா இருந்தா??? 😉.....

அபயன்... மிளிர்... மீட்க்காக வெயிட்டிங் நயனிமா 😍😍.....
haa haa theriyalaye... sonnaa interest poidume.... athanaala sola maatten... sonnaa saami kanna kuththumpaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Paaruda twins ah aathvik.. Saathvik... Ava ஊரு la irunthu avaloda அம்மா ஊரு ku வந்து taala.... Designing company work panra இப்போ avaloda ஊரு ku etho business விஷயம் ah pooganum அவளும் avaloda MD பையன் ராஜா yum...nalavelai யாரோ nalavanga irukarathu naala avaluku oru velai kadachi பிள்ளைகளை பாத்துக்க முடியுது.... அந்த நாலு வருஷம் la ennalam கஷ்டம் anupavechaalo athuyum rend பசங்களை vechi kitu... Super Super Super mam... Semma semma episode... Eagerly waiting for next episode...
Thank you so much ma. yes romba kashtap pattiruppaal. thaniyaaka uthavi indri than kaalil vaalvathu aththanai sulapamillai. paarkkalaam eppadi aval vaalkkai pokuthunnu. :love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
நயனிமா எப்படி சொல்லறது last 2 epi படிச்சம் எப்படி என்ன எழுதறதுனே தெரியலை... அவ்வளவு வலி

வலிகள் தான் தொடர்கதையானால்
வாழ்க்கையின் தாத்பரியம் என்ன
வசந்தம் அது வார்த்தையினில் காணுவதும் அறிதோ

புறையோடிய போன புண்ணுக்கு மருந்திடவே அறியா மலரை கசக்கி ஆத்திரம் தீர்த்து கொண்டான்
பிரித்த அறியா முடியாத வயதில் புரிந்து கொள்ள முடியாத காட்சியை கண்டு உள்ளமது உளைக்களமாய் மாற்றி

அன்றொரு நாள் தான் பட்ட அவலத்தை
அக்னி பிழம்பாய் நெஞ்சில் சுமந்த தீ

இன்று காட்டு தீயாய் சுழன்றடித்து எதிரியை பொசுக்கியது .....

தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டி தன்னையும் சேர்த்தே தண்டித்து கொண்டாய்

பசுமையாய் இருக்க வேண்டிய வாழ்க்கையை பாலைவனமாக்கி கொண்டாய்

ஆரத ரணமாய் மாறத வடுவாய்

நீ சுமந்த நெருப்பு கயவனை மட்டுமல்லாது உன் நெஞ்சத்தையும் சேர்த்து அல்லவோ பொசுக்குகிறது....

வினைகள் அது தொடர்கதையானால் விளைவின் விடை தான் என்னவோ!!!!

நீ விதைத்த விதை நீ அறியாமலேயே விளைந்து நிற்கிறுது

நீ அறியும் சமயம் நீ இதுவரை அனுபவித்த வேதனை தாண்டி உள்ளம் வெம்பி வெடித்து சிதறி நிற்கையிலேயே உன்னை என்ன சொல்லி நீயே தேற்றி கொள்ள போகிறாய்

உன் உள்ளத்தின் வலியை எவ்வாறு ஆற்றி கொள்ள போகிறாய்.

வலி மட்டுமே வாழ்க்கையானால் வாழ்க்கையின் அர்த்தமென்ன வசந்தமென்பதின் பொருளுமென்ன!!!!
 
Top