Tamil novel lover
Bronze Winner
What you said was exactly correct ma’am. Only the experience and the situation they live in., makes the maturity of the person.... In that way even though Milir was kindhearted., in most of the places her natural female instincts warned her. But on believing her father she ignores it.REally rally thank you ma. I am so happy to see your comment. I am honours. நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவர் இருந்திருக்கணும். இன்னும் வலிக்க வலிக்க அனுபவிக்கனும். ஆனா இது அபயன், மிளிர் சார்ந்த கதை அப்படி என்கிறதால, இனி அவர் தேவை இல்லை. அதனால் அவரை தூக்கிட்டேன். அப்புறம் வயசு என்கிறது நம்ம மனசு சார்ந்தது. 15 வயதில் இருக்க கூடிய மச்சுருட்டி 40 வயது கடந்தும் சிலருக்கு இருப்பதில்லை. அது அவங்க அனுபவம் கொடுக்கிறது. மிளிர் தனி ஒருத்தியாக இருந்தாலும், தாயில்லாது வளர்ந்தவள். தானே தன தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள். அவளுக்கு மெச்சூரிட்டி தானாகவே அமைந்து விட்டது.
The way you narrated everything was very clear ma’am