All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Milir pathi yenna solrthunne theriyala semaaaaaaaaaa mithu...

Oru gonna irunthu innoru ponnukkaga appavayum añniyamakitta avaru panna pavathukku yethamari thandanai yum kuduthutta... Hands of you milir....

Ini yengapoi yennapannuvalo.....
avala anaiththu thookka parantha ulakam irukke. avala pththuramaaka paathukkum. :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Very very emotional episode.... Oooo vigneshwaran seththu போனது avanuku therinjidicha... Avanoda அக்கா vukum therinji avanga ஒரு உயிர் kaaga கவலை படுறாங்க... But அவன் பழி vaangitom appadira oru vitha thirupthi.... Correct ah naa question ketaanga un அக்கா va panninathu ku நீ pazhi vaangita appo unna yaaru pazhi vaangarathu.... அவன யாரும் ஒன்னும் seiya முடியாதாம் avanuku அவனே punishment koduthuduvaan ah.... அவன் thirmaanamaa irukaan avala ekkaaranam kondum avala avan மனைவி ah செதுக்க porathu இல்ல.... Ava avana பழி வாங்க use பண்ணினா பகடை kaai avvallavu thaan.... But அந்த வயசுல அவன் அக்கா va எந்த நிலமை la பக்கா kudatho அந்த நிலமை la பாத்து இருகான்... Athu romba romba கொடுமை avanga la அவன் romba கஷ்டம் pattu theththi கொண்டு வந்து இருகான்... அந்த ஆள பழி வாங்கணும் ne இந்த அளவுக்கு வளர்ந்து nenaichatha sathichitaan இனிமேல் என்ன....??? Super Super Super mam.... Eagerly waiting for next episode
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis enna soldradhane theriyala yaruku support panradhane theriyala sis😥😥😥tomorrow morning ud poduvinga thana
 

Puneet

Bronze Winner
விபரம் புரியாத வயசுல ஆடையில்லாம ரத்த வெள்ளத்துல மிதந்த அவன் சகோதரியை பாத்து இவன் புத்தி இறுகிபோச்சுன்னா அத்தனை கொடுமையை அனுபவிச்ச அவன் சகோதரிக்கோ புத்தி பிறழ்ந்து போய்ருக்கு..

யாருமில்லாம.. அப்படிப்பட்ட சகோதரியை வச்சு அவங்களை கவனிச்சுக்கிட்டு வயிற்றுப்பாட்டோட தன் வாழ்க்கைப்பாட்டையும் பாத்து ன்னு எத்தனை வலியை அனுபவிச்சிருக்கான்😔😔😔

அந்த காயம் ஆறாதுதான்.. ஆனால் அந்த காயத்துக்கு காரணமானவனே இறந்துட்ட பிறகு தப்பே செய்யாத மிளிரை தண்டிக்கனுமா ன்னு அபயன் கொஞ்சம் யோசிக்கலாம்😥
 

Samrithi

Well-known member
Superb ud... Apayan remba pavam... Parkka kudathalam parthu eruki kadinam aaitan... Evana kulirvichu nekila vaika Evan ponnu tha varanum... Tomorrow ud undu thana sis? Eagerly waiting for your next ud 👍
 

Sudha RK

Bronze Winner
சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்வளவு கொடுமையானது அபயன் காந்திமதியுடைய துயரம்😥....அவன் அனுபவித்த கஷ்டங்களால் விக்னேஷ்வர்க்கு மிளிர் மூலமா தண்டனை கொடுத்திட்டான்....
ஆனா மிளிர்ரும் இப்போ தனியாகிட்டா.... அவளுடைய நிலையை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு செயல் படுவானா????😞....
 

kurinji

Active member
Abayan irumappil adathe unakku oru Magal vanthaal,,,,, kalyanathai nirubikka mudiyaathaa appo en divorce sign vaanginee.ganthimaa pen Vali penne ariyum.
 

Nayaki

Bronze Winner
நயனிமா, இந்த எபியை படித்து ஒரு புறம் மனம் கணக்கிறது, மறுபுறம் உங்கள் எழுத்துநடையை கொண்டாடி மகிழ்கிறது.... மிக மிக மகிழ்ச்சி...
 
Top