All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனிமா,
அரும ..அரும மிக அருமை....குழந்தைகள் சண்டை போட்டு விளையாடும் காட்சிகளின் எழுத்துநடைக்கு ஓர் சல்யூட்... கண் கலங்கிறுச்சு அப்படியே கண் முன் நனக்கிற மாதிரி இருந்துச்சு....சூப்பரு நயனிமா... அபயன் வாரிசுகளை பார்த்துட்டான்...என்ன ஒரு கோபம் அப்பா...பயமாயிருக்கே...மிளிரு உன் நிலமைய நினச்சு...(நயனிமாவை நம்ப முடியாது...பிளேட்டை மாத்தி அபயனை பம்ம வச்சாலும் ஆச்ரியப்படுவதற்கில்ல)
haa haa haa mika nandri Nayaki. unka comments padichappo manam romba santhosham aayiduthu. he ehee enna romba nallaa purinchu vachirukkeenkappa... he ehee😍😍😍
 

sivanayani

விஜயமலர்
lovely update mam avan summava aduvan intha miru pasangalkitta unclenu solli salangaiya vera kattivittrukka enna nadakkapogutho waiting for next epi small request vidhu unnoda kobatha kuraichuko machi
naanum athathaanpaa sonnen. payapulla kekkamaattennu oththa kaalila nikkaan. enna panna... sapaa mudiyala... and Thank you sooo mkuch Jaya... I am soooooooooooooooooooooooo happy pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
முதல்ல ஒரு பெரிய sorry டியர்... போன வாரம் full ஆ கமெண்ட் பண்ண முடியல.. back pain problem படுத்தி எடுத்துருச்சு... now feel better...

ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த epi... உங்க எழுத்து நடையில ரொம்பவே அருமையா இருந்துச்சு.... குட்டிப் பயபுள்ளைக ரெண்டும் குளிக்கிறேன்னு குட்டி கலவரத்தையே நடத்திருச்சுகளே.... அதுவும் நல்லதுலதான் முடிஞ்சிருக்கு.... எதுக்கும் அசராத விதுலன இப்பிடி கதற வச்சிட்டீங்களே நயனிமா.... சும்மாவே ஆடுவான்... இதுல (அங்கிள்னு பிள்ளைகள சொல்ல வச்சு) சலங்கைய வேற கட்டி விடுறாளே...
இனி என்னாகுமோ???
haa haa athuthaan ennadaa ala kaanomnu yosichen. thank you so much Laxmi. romba santhoshama irukku. haa haa avan sencha velaikku katharaamaa sirippaankalaa enna. payapulla padattum. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதை நகரும் விதம் அருமை மேடம்.. ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு என்னவோ அபயனுக்கு மிளிர் மேல கோபத்தை காட்டுவதற்கு எந்த வித உரிமையும் இன்னும் வந்ததா தோணலை.. எவ்வளவோ கஷ்டப்பட்டு தனி மனிஷியா அந்த குழந்தைகளை பெத்து வளர்க்கும் மிளிர்க்கு தான் அந்த குழந்தைச் செல்வங்களை அடிக்கவோ அரவணைக்கவோ உரிமை இருக்கு. அந்த உரிமைய மிளிர் தனக்கு தரும் வரையில் அபயன் காத்திருப்பான் என்றும் தோணிவில்லை.. எல்லாம் உங்க கையில தான் இருக்கு 😀😀
Thank you so much ma... apayan patta vali milirmruthaya vida romba athikam Pushpa. avanukku kovappada aththanai urimayum iruku. athu innum 2 epikku piraku puriyum paarunka. avanoda valiyum satharanamaanathu kidayaathu. romba kashtap pattuttanpaa.... :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் தன் மன உணர்வுகளை மிளிரிடம் சொல்லிருக்கலாமோனு தோனுது சகோ

விதுலனுக்கு ஒன்று என்றதும் மிளிரின் தவிப்பு துடிப்பு எதார்த்தமான இருந்தது சகோ

விதுலனுக்கு அப்பப்பா நியாபகமறதி வந்துருமா சகோ விவாகரத்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவது போல் பிளாக் மெயில் செய்து வாங்கியவன் குழந்தைகளை பற்றி குறைபடுவது சரியே இல்லையே சகோ

ஆனாலும் பதிவுகள் அனைத்து மிகவும் விறுவிறுப்பாகவும் ஆவலை தூண்டும் விதமாகவும் இருந்தது சகோ
👌👌👌👌👌😍😍😍😍😍
Hi kavi ithukkana vilakkam pinnaadi varum kavithaa... vivaakaraththu paththi avan solluvaan.. thavira, avaloda nanmaikkaakathaan thalliye irunthaan... intha kanam varaikkum thanakku kulanthaikal irukkirathu theriyala enkira aathankamthaan avanukku... atha koncha nerathila purinchuppaan... :love::love::love::love:
 
Top