All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
🙈🙈🙈🙈🙈நயனி மா ...என்ற வூட்டுக்காரர் கூட அப்படிததான் சொல்லுவார்...நீ ..லாயருக்கு படிச்சுருக்கலாம் னு..வேணாம்பா..நீங்க பாவம்..வீடு கோர்ட் ஆகிடும் னு..
சொல்லுவேன்😁😁😁😁😊😊

அபயன்...கோபம்...அது தப்புன்னு உணர்ந்துட்டா நீங்க சொன்ன மாதிரி கதை முடிஞ்சுடும்...

ஹீரோ ஆர்மி முதல் பெஞ்சுல இருந்த என்னை...கடேசி பெஞ்சுக்கு துரத்துன பெரும...இவனத்தான் சேரும்...ஆனாலும் நம்புறேன் இவன..எப்படியாவது...மிளிர...என் மனசை வெல்வான்னு...

இந்த கோபம்..பெரிய மைனஸ் இவனுக்கு..ஹீரோ பதவிக்கே ஆப்பு வைக்குறது...
இவனின் நலம்...விரும்பும் மிளிர் தான்...இப்போது மனசுல உயர்ந்து நிக்கிறா..

நான் பெண்ணீயவாதி கிடையாது..ஆனா நியாயவாதி..

அவளின் நன்மை நாடி தான் இவ்ளோ நாள் விலகி இருந்தான்னா...அதையே செய்யட்டும் அவன்..இல்ல அவ வேணும் னு நினைச்சா..பிள்ளைகள் வேணும் னு நினைச்சா..சரணாகதி தவிர வேறு வழியில்ல..அவனுக்கு..

அப்புறம்...அவ விட்டுட்டு போனுமா😂😂😂😂😂😂

நல்ல கதையா இருக்கே..அவளா....தண்டனைனு பேருல...சூறையாடுனது...அவளா...எந்த சம்பந்தமும் இல்ல னு பத்திரத்தில கையெழுத்து வாங்கினது..அவளா எந்த தொடர்பும் இல்லாம இருந்தது..

அவன் சிதைச்சு புதைச்சவ..இப்போ மரமாகி கனியோட நிக்கிறா..இப்போ கனிகள் என்னதுன்னு உரிமை கொண்டாடுறது என்ன மனநிலை...


அவனின் வித்துக்களை தாங்கி..உயிரா வாழ்வா நினைச்சு வாழ்றவ...தூக்கி கொடுத்துட்டு போனுமா...

அவன மாதிரி இல்ல அவ...மஞ்சள்கயிறு மாஜிக்கோ...முதலும் முடிவுமா..இந்த முள்ளுச்செடிய காதலிச்சு தொலைச்சதாலோ என்னவோ பிள்ள தயங்கி நிக்குது.. 🤗🤗🤗🤗

நயனி மா...

எவ்ளோதான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...நீங்க..
உங்களை பார்த்தா பாவமா இருக்கு😜😜😜😜😜😜😜😜
haa haa thaamu ippo ithukku pathil sonnennaa ennoda kathaya sollittu thalaikku thundu pottuttu irukkirappola... ahtaala no pathil. kathaila unka kelvikku ellaam vida pinnaadi ovvonnaa varum porukkikkonko... hee hee. thamarai avanoda vali romba periyathu. niyaayamnu paaththaa avan pakkam athikamaakave iruku. naa nenaikikiren innum 1 2 epikku piraku theriyum. avanoda sakothariya kunapadutha avan eppadi kashtappattaan, athukkappuram avankalukku.... adakkoiyaala... vaai vidappathene... Nayani... vaaya moodikittu soothanamaa nandanthukko ....:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,

தாயின் தவிப்பில்
தந்தையின் துடிப்பில்
தனயனின் நடிப்பில்
தாளாத மனங்களும்
தாலாட்டு கேட்குதம்மா...!


வாழ்த்துக்கள் நயனி, நன்றி
wow... alaku.. mika mika nandri paa... Ungal kaviyil manamum adikuthammaa... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காணவந்த காட்சியென்ன வெள்ளிநிலவே..
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளிநிலவே ன்னு பாட தோணுது☺☺☺

மிளிர் உயிருக்கு ஏதோ ஆபத்தோன்னு அபயன் துடிச்சு ஓடிவந்தாஆஆ.. இப்படி பிள்ளைகளை முன்ன நிறுத்தி அவனை உடைச்சு போட்டுட்டீங்களே நயனி மா:rolleyes::rolleyes:

அழுகை மறந்த பையனை அழவச்சுட்டிங்களே😥😥😥

ஆனாலும் இந்த விஷயத்துல மிளிர்மேல உன்கோவம் அநியாயம்தான் அபயா😒😒

அவ நல்லதுக்காக அவளை விட்டு பிரிஞ்சவன் அந்த நல்லது அவ வாழ்க்கையில நடக்கறவரைன்னு கண்காணிச்சிருந்தாலே உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்:rolleyes::rolleyes:

அப்போ விட்டுட்டு இப்போ கோவப்பட்டு என்ன செய்ய?!
பாரு.. உன்னை அங்கிள் ன்னு அறிமுகப்படுத்தியிருக்கா பசங்களுக்கு😥😥😥

அவ ஒருத்தி முறைப்பையே உன்னால தாங்க முடியல😜😜😁😁
இப்போ உன் பையன்களும் சேர்ந்தா??!!!!😂😂😂😂
haa haa haa muthalla kattathurayoda kovaththa koraikka sollanum. mudiyala.. payapulla rombaththaan pannuraan. antha nera kovam avanukku... avanka puranthathau miss pannittome enkira aathankam... avvalavuthaa... athu purincha udana thanna maathippaan...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அய்யோ அபயா உனக்கு அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சிதான்🙄.... நீ செய்த தப்புக்கு மிளிர்ரால் கொடுக்க முடிஞ்ச தண்டனையோ என்னவோ பசங்களை பத்தி மறைச்சது 😏....

ஆனா எப்படி இந்த விஷயத்துல நீ கோவப்படாலாம்....நீ மட்டும் அவளை கண்டுக்கலங்கிறப்போ..... அவ மட்டும் எப்படி சொல்லுவான்னு எதிர்ப்பார்க்குற 😬😬....இம்புட்டு கோவம் ஆகாது ராசா 😏....

ஆனா அபயன் தவிக்கிறப்போ ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு நயனிமா😥😥....

இவளும் வேணும் வேணாம்ன்னு சுத்தல்ல விடுறா..... இதுல பசங்களுக்கு வேற அங்கிள்னு சொல்லிகொடுத்திருக்கா..... பசங்க வேற அங்கிள்னு கூப்பிட்டு பொங்க வைக்க போறாய்ங்களோ என்னமோ 😳....

இனி தான் அபயன்க்கு மூணு பேரையும் சமாளிக்கங்குள்ள கஷ்டகாலமா.... இல்ல மிளிர்க்கு கஷ்டகாலமானு தெரியல🙄.....

அவங்க ரெண்டு பேரோட உணர்வுகளையும் அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா☺☺.
wow alakaana comment Sundha. thank you so much ma. aamaa koncham sarukkittaanthaan. ennaa ava kulanthaya pathi thankitta sollalainkira kovam thavippu aathankam. thavira avan maruthuvamanayilirunthu vanthathu, udal vali ellaame avana thelivaa sinthikka vidala... athu natural aa ellaarukum nadakkirathuthaan.e thelinchathum payapulla nalamaayiduvana. 😍😍😍😍
 

தாமரை

தாமரை
haa haa thaamu ippo ithukku pathil sonnennaa ennoda kathaya sollittu thalaikku thundu pottuttu irukkirappola... ahtaala no pathil. kathaila unka kelvikku ellaam vida pinnaadi ovvonnaa varum porukkikkonko... hee hee. thamarai avanoda vali romba periyathu. niyaayamnu paaththaa avan pakkam athikamaakave iruku. naa nenaikikiren innum 1 2 epikku piraku theriyum. avanoda sakothariya kunapadutha avan eppadi kashtappattaan, athukkappuram avankalukku.... adakkoiyaala... vaai vidappathene... Nayani... vaaya moodikittu soothanamaa nandanthukko ....:love::love::love::love:
காத்திருக்கிறேன் நயனி மா😍😍🙏🙏🙏🙏அதுவரை 🤗😷😷😷😷
 

sivanayani

விஜயமலர்
Super romba nalla etirpartha ud patika Sema suvarasiyama iruku. Eargly waiting for next ud. Enna natakum Abayen babies and Milira avanoda mirati force panne kutithu pogasollunga
haa haa payapulla ava sammathathukkaaka kaathiruppaanpaa. 😍😍😍😍
 
Top