All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis today oru ud thana😥😥 I expected 2 uds sis
Appo tomorrow oru ud podringala sis me waiting kandipa podanga sis😘😘😘
 
வணக்கம் மக்கா இதோ மிக விரைவில் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா என்கிற புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

இக்கதையின் நாயகன் நாயகி

நாயகன் : அபயவிதுலன்

இப்பெயரின் பொருள்

அபயன்: (அ + பயன்)பயமில்லாதவன், அருகன்,
விதுலன் = ஒப்பில்லாதவன்
எதற்கும் அஞ்சாத ஒப்புவமை இல்லாதவன் என்று பொருள்


அன்பு: நடுநிசி காடு
காதல்: சகாரா பாலைவனம்
கோபம்: எரிக்கும் தீ
அகங்காரம்: சீறும் எரி தணல்
கருணை: பாழ்கிணறு
அறிவு: சிகரத்தின் உச்சி
ஆற்றல்: நயாகரா நீர்வீழ்ச்சி

நாயகி: மிளிர்ம்ருதை

இப்பெயரின் பொருள்

மிளிர்: ஒளிர், மின்னு, ஒளி வீசுகின்ற
மிருதை : பூமி
ஒளறிக்கின்ற பூமி, (பூமி என்பது பொறுமையானது) ஒளிரக்கூடிய பூமி போன்றவள்

அன்பு: நயாகரா நீர்வீழ்ச்சி
காதல்: பட்டாம்பூச்சி
கோபம்: சிட்டுக்குருவி
கருணை: இமயம்
அறிவு: பசுஞ்சோலை
ஆற்றல்: கவிதை

இந்த கதை எப்போ போடுவேன்னு கேக்க கூடாது. நம்ம போட்டி முடிஞ்சப்புறம் போடுவேன். இடையில் ஒரு சில முன்னோட்டம் போடுவேன். ஓக்கேவா


எச்சரிக்கை.

வணக்கம் மக்கா, தற்போது நான் எழுதும் கொல்லாமல் கொன்று புதைப்பேனே மன்னிப்பாய் என்னும் கதையில் சில சம்பவங்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் மென்மையான மனம் கொண்டவர்களுக்கு இக்கதை ஏற்புடையது அல்ல என்பதால், மனசங்கடத்தை ஏற்படுத்தும் கதைகளை தவிர்ப்பவர்கள் இக்கதையை படிக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் . மீறி படித்து, மனம் வருந்தினால், அதற்கு நான் பொறுப்புமல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும், அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன் என்பதையும் கூறி கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி.
aduthathu eppa poduvinga pls
 
Top