All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
வர்ற பீலிங்ஸ வெளிகாட்டாமா.... வலியை அனுபவிக்கட்டும்னு மொறச்சிக்கிட்டு நிக்குதே மிளிர் பேபி😥.... அவன் மொத்தமா கீழ சாயப்போறான்ங்கிறப்போ தான் பிள்ளைக்கு பதட்டமே வருது😬.... அந்த நிலையிலும் அவளை சேபா கூட்டிட்டு போகணும்னு பார்க்கிறான் விது டார்லி😊... அவன் மயங்குனதுக்கு அப்புறம் தான் பாசம் பொங்குது நம்ம மேடம்க்கு 😠😠.....

ஆனாலும் அவனுக்காக குழந்தைகளை கூட மறந்திட்டு தவிக்கிறப்போ நம்ம பேபியை பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு 😔... கடைசியா இப்படி அம்போனு விட்டுட்டு கிளம்பிட்டாளே 😭😭...
அவ பிரிவை தாங்காம இவன் இதயம் கூட துடிக்க மறந்திடுச்சோ 😭😭😭.....

தூக்கிரட்டா.... தூக்கிரட்டானு... கடைசியா இப்படி தூக்கபார்க்குறீங்களே நயனிமா 😡😡.....உங்களை🔪🔪🔪........ஆனாலும் காப்பாத்துருவீங்க..... உங்களுக்கும் உயிர் மேல பயம் இருக்குமில்ல 😉.... இந்த பக்கம் பெரிய கூட்டமாவல்ல நிக்கிறோம்.... ஒரு ஆளா எதுத்து நிக்க முடியாது பாருங்க 😉😜😁.....
Baby onnum payabhadaatheenga avanga thooramaa irukaenu thaan intha vaelaiyellam paakaraanga .... Naa flight ticket book pannitaen.... Onthe way ... Ippa enna panna poraanganu paarkalaam😉😉😉😉😉😉😉
 

PriyaPraveen

Bronze Winner
enna solla theriyala romba romba vedhanaya irukku,ganamana ud...
vidhul avlo adipattum avalukku vendi tan valiya thangittu dandanaya irunthan.......Milir pathum kandukkama iruntha oru kattathula Vidhul romba rattha pokku adhigam agavum avalukkum ellame poittu vidhulan nalan mattum perusa thonichu....
pillainglayea maranthutta oru pakakm pavama irukku...analuum Vidhul rombave adi vangi irukkan avanai ipdi ambonnu vittuttu porathu sarilla vidhul pavam milir ne iruntha varai normala irunthavan ne pona pinnadi tannoda idhayam thudippa nirutha pakkuran...rendu perum rombave vali anupavhichittinga intha accident mooliyama seralam illaya...avan pavam thana avanum enna tha pannuvan milir...
 

Samvaithi007

Bronze Winner
Nayanima your are an such amazing writer.. தவற தவறு தான் ... அதுக்கான தண்டனை அவன அனுபவிக்க வைச்சி .... அவன் அனுபவிக்கற கக்ஷ்டங்கள பார்த்து ,,, அவன் பால் எங்க மனசை திருப்பி விடுற உங்க எழுத்தின் திறமை வாய்ப்பேல்லை....
ஒவ்வொரு எழுத்தையும்.கண் முன்னால காட்சியா ஓட விடறீங்க... தவறுக்கான தண்டனை அப்படி என்பதையும் தாண்டி மனச கணக்க வைக்கறீங்க...

உலகத்தில் எல்லோரும் தனது தவறுக்கான தண்டனை தானே கொடுத்துகிட்ட .... என்ன சொல்ல
 

Tamil novel lover

Bronze Winner
நயனிமா ஆஆஆஆஆ, என்ன பண்ணி வச்சிரூகிக,
அடியேய் மிளரூ உனக்கு எத்தென கொழுப்பிருந்தா அபயை கண்டுக்காம விட்டுட்டு போவ...இதுக்கெல்லாம் சேத்து வச்சு நீ அனுபவிப்ப பாத்துக்கிட்டே இரு இல்லேனா உன்ன கொஞ்சிகிட்டு இருக்கிற நயனிமாவை போட்டு தள்ளீர்வோம்
அப்படி சொல்லுடி என் செல்லாஆஆ குட்டி(ஒரு flow-ல வரும் போது மரியாதை எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது)😅😅😅😁😁😁😁
 
Top