All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel lover

Bronze Winner
yov yov aappadi ellaam sollapadaathu. intha oruvaatti enna mannikka koodaathaa.... naa paavamla.... avana pottu thalli appadiyaavathu avana purichuppaannu nenachchaa... inthaponnu es aakirathilaye irukke.... appo enna pannalaam. athutahaan... sema kaandaaki ippadi pottutten... jaari.. we are besttu prendu yaa:love::love::love::love:
எங்க தலையோட முடிவுக்கு சங்கம் full support. I’m also டூ with you
 

Tamil novel lover

Bronze Winner
மாமீஈஈஈஈஈ
என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க நீங்க😡😡😡😡

நேத்து அத்தனைபேரும் உங்ககிட்ட பதமா சொன்னமா இல்லையா😓
அப்படியும் அபயனை இப்படி உயிருக்கு போராட விட்டுட்டீங்களே😭😭😭😭

அதிலயும் அவன் இவளை காப்பாத்தி ரத்தம் வழிய நின்னா கொஞ்சமும் பதறாம 'அனுபவிக்கட்டும்ன்னு நெனைக்கறது எத்தனை மோசமான எண்ணம்😓😓

அபயன் செஞ்சதுக்கு மேல தண்டனை அனுபவிச்சுட்டான்😔
அவளுக்கு கொடுத்த வலிக்கு நிகரான உயிர் வலியை அனுபவிச்சுட்டான்😥😥
தானி'க்கு தீனி சரியா போச்சு😒😒

அப்படியிருந்தும் அவன் இதயத்தை நிறுத்தி எங்க இதயத்தை உடைச்சிட்டீங்களே😪😪😪😪

உங்களை👿👿👿👿
🔪🔪🔪🔪🔪💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫💣💣💣💣💣💣💣
இனிமே உங்க கனவுல தண்டபாணி முகம் CloseUp la வந்து தினமும் ஐ லவ் யூ சொல்லட்டும்😡😡
சாபம் கொடுக்கறேன் நான்😏😏

நான் கோவமா அழுந்துக்கிட்டே போறேன்..
உங்க பேச்சு 'கா
😭😭😭😭😭😭😭🚶🚶🚶🚶🚶🚶
ஆம் தல. நேத்தே நான் சொல்லல., இந்த பீஸ்-அ நம்பாதீங்கன்னு😪😪😪😪
 

Nayaki

Bronze Winner
நயனிமா ஆஆஆஆஆ, என்ன பண்ணி வச்சிரூகிக,
அடியேய் மிளரூ உனக்கு எத்தென கொழுப்பிருந்தா அபயை கண்டுக்காம விட்டுட்டு போவ...இதுக்கெல்லாம் சேத்து வச்சு நீ அனுபவிப்ப பாத்துக்கிட்டே இரு இல்லேனா உன்ன கொஞ்சிகிட்டு இருக்கிற நயனிமாவை போட்டு தள்ளீர்வோம்
 

Anar

Active member
Hi madam,
Kathaiyai arumaiyaga eduthu selkireerkal.. kaatchigal manathirku varuththamaga ullathu. Munbu Milir ku nadantha kodumaigalukkum manam valiththathu. Thar pothu Vithulanukku nadakum sambavangalukkum manam valikiradhu. Moththathil iruvarukkume poruththamana kathai thalaipu.... ore feelingu pa.....
 
Top