All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நீங்க இல்லாமயா மச்சி..எல்லாரும் என்ன மறந்நராதீங்க பா..... நானும் சங்க உறுப்பினர்(Biriyani is important)
Athukkana mathha punishments ok. But now it’s too badappo avan milirukku sencha kodumai... athu eppudi...
நயனிமா,
அபயன உயிரோட விட்டதால தப்பிச்சீங்க... ஆனாலும் அபயன் இந்த மிளிருக்காக இந்த துடி துடிக்கிறான் ஆனா இந்த லொள்ளுபுடுச்சவ சிவாவை தேடுரா...கொழுப்புடி உனக்கு... உன்ன போய் காப்பாத்தினா பாரு அவன சொல்லனும்...அபயன ரொம்ப சுத்த உடாதிங்க நயனிமா... பாவம் பயபுள்ள விட்டுருங்க
ஆமா நிஷா மா..Correct-ஆ சொன்னீங்க sis. எனக்கும் same feeling தான்
தொட்டுப்பார் மேல கைய வச்சுப்பார்yov enakku support pannuveenkannu paaththaa... avankalukka... koncham porunka abayana thookkidren.
sencha pavathukku thandanai venam. athuthaan... ithellaam jujubee. summaa vida mudiyaathu kannu...
அப்படி சொல்லு மச்சிதொட்டுப்பார் மேல கைய வச்சுப்பார்
ஆமாடா...நயனிமா மனசாட்சியே இல்லாத அபயன படுத்தராங்கCorrect-ஆ சொன்னீங்க sis. எனக்கும் same feeling தான்
ஆமா நிஷா மா..
அந்தபுள்ள ஏதோ பதினோரு வயசுல இருந்து அனுபவிச்ச மனநிலைல அப்படி நடந்துருச்சின்னு நமக்கு சொன்னதும் அவங்கதான்..
இப்போ இத்தனை கொடுமை பண்ணுறதும் அவங்கதான்
அதுவும்.. இவங்க குடுக்கற பனிஷ்மெண்ட் போதாதுன்னு அவனுக்கு அவனே வேற குடுத்துக்கறான்
சோ.. பண்ண வரை போதும்ன்னு நயனிமாவை நிறுத்த சொல்லுங்க