All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nayanimaaa..... Ungalukku antha kudiloda model pidikalanaa remodel panni irukalaamm ... Atha vittutu athukku bomb vaipeengalaa... nanga antha kudila aevalvu rasichoem thaeriyumaaaa... Anthaa idam aevalavu azgaha irunthuthu.... Ippidi pogaiya kaelappi pollution panni vachee irukeenga.... Kaanathathukku katanavan mandaiya vaera udachee vacheerukeenga.....

Milir baby angana enna padamaa oduthu ippidi iruntha idathila irunthu asaiyaama paarthuttu irukka .....

Kaapathanavana vittuttu kallu maathiri irukaravana pathi visaarikara pathiyaa appavae thaerinchiduchee nee. Aentha alavukku athircheeyeela irukanu....nalla varuva..

இதயமுழுதும் அவள் இருந்தும் இடைவெளி மட்டும் குறையவில்லை ....

என்னையும் அறியாமல் அவளை நாடுகையிலே எதிரி செய்த சதியின் பிடியிலேயே நான்...

எனினும் என்னவளை காக்கும் பொருட்டு வலி தாங்கி அவளை என்னுள் தாங்கினேன்

உடம்பு முழுவதும் ரணமாய் இருந்த பொழுது அறியாத வலி ... அவளுக்கு அடிப்பட்டு விடுமோ என்ற நொடியில் அறிந்தேன்....

அவளுக்கான என் தவிப்பை எப்படி நான் உறைப்பேன்...

அவள் உயிரை உலுக்கும் வேலை செய்த நானே
அவளே என் உயிரானவளென்று....

இந்த நொடி இப்படியே உலகம் உறைந்துவிடாதா என்று ஏங்குகிறேன்...

அவளுக்காக துடிக்கும் என் உள்ளத்தை துண்டாடுகிறாள் ... வேறொருவன் நலமா என்று என்னிடமே கேட்டு....!!!!
wow wow wow... sema paa.. thank you so much pa... really super. enna solla theriyala... alakaana varikal asathal asathal. love you pa. :love::love::love::love: unkalai pondra vaasakarkalthaan ennoda palamepaa... really I appreciate pa... romba santhoshamaa irukken unka comment paathathum. apuram avaludaya valikalum athikam. oru murai kasantha manathai neraakkaa koncham kashtamla. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
கண்டி மலையோட அழகை மட்டுமல்லாமல் கூடவே குடிலின் அழகையும் சுற்றுப்புறத்தையும் மிளிரோட சேர்ந்து நாங்களும் உங்களோட அழகான வர்ணனையில் மெய் மறந்து ரசிச்சுகிட்டு இருக்கும் போது இப்பிடியா குண்ட போடுவிங்க...எங்க விதுலனுக்கு பெருசா எதுவும் ஆகாததுனால நீங்க தப்பிச்சீங்க....

அதுவும் சிதைந்து போன இடத்தை மிளிரின் வாழ்வுடன் ஒப்பிட்டு விதுலன் வருத்தப்படும் இடம் heart touching நயனிமா....
ஒவ்வொரு தடவையும் விதுலன் படற வேதனையை எங்களால பாக்க முடியல...
நாங்க எங்க கருத்தை வாபஸ் வாங்கிக்கிறோம்...
ப்ளீஸ் நயனிமா நீங்க கொடுக்க போற தண்டனையை கொஞ்சம் பாத்து பதமா கொடுங்க....
athu... ithu ithathaan naa ethirpaarthen.. hee hee ennamaa avana thittineenka.. iinoruthankalum irukkaanka. eppa paaru avanuku ithu pothaathu avan senchatha vida ithu athikamilla enpaanka... mavale... avankala vachu seyanum. haa ha ha (villan sirippu Laxmi. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஓ எங்க மேல பாவம் இருக்கா🤨🤨🤨🤨🤨 ஆனா நாங்க உங்க மேல கொலை காண்டுல இருக்கோம்😡😡😤😤😤😤😤😤 இப்ப கூட அபயனுக்கு மிளிர் மூலமாக வலி குடுக்கனுமா🤯🤯🤯🤯 பாவம் already his dream was destroyed. But also you’re hurting him ☹☹☹☹😔😔🥺🥺🥺🥺🥺🥺.

Why ma’am...????? Your punishment is too hard for him... paavam🙁😞😔🥺
sencha pavathukku thandanai venam. athuthaan... ithellaam jujubee. summaa vida mudiyaathu kannu... :love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Samvaithi007

Bronze Winner
athu... ithu ithathaan naa ethirpaarthen.. hee hee ennamaa avana thittineenka.. iinoruthankalum irukkaanka. eppa paaru avanuku ithu pothaathu avan senchatha vida ithu athikamilla enpaanka... mavale... avankala vachu seyanum. haa ha ha (villan sirippu Laxmi. :love::love::love::love:
Nayanima naan sollala aenga vaayalae avan nalavan solla vaikara vaelaiya paakareenganu .... Entha pulla naan sonatha kaettathu

Sithilam adaintha idathai paartha pozhudhu en sinthaiyeel ullaval mugam thaan en sithanaiyeel thaeriyuthu

oru line pottu appavi makka elloraiyum kavuthuteenga... Ithula villan seerippu vaera😣😣😣😣😣😣😣
 
Last edited:

sivanayani

விஜயமலர்
Nayanima naan sollala aenga vaayalae avan nalavan solla vaikara vaelaiya paakareenganu .... Entha pulla naan sonatha kaettathu

Sithilam adaintha idathai paartha pozhudhu en sinthaiyeel ullaval mugam thaan en sithanaiyeel thaeriyuthu

oru line pottu appavi makka elloraiyum kavuthuteenga... Ithula villan seerippu vaera😣😣😣😣😣😣😣
pinne ennayaa arambathilaye avana pathi sonnen. yaarum kekkala. ennathaan niyaayam sonnaalum, avan senchathu thappu thappu appadinneenka athuthaan vachu senchidamaattom.... :love::love::love:
 
Top