Samvaithi007
Bronze Winner
Nayanimaaa..... Ungalukku antha kudiloda model pidikalanaa remodel panni irukalaamm ... Atha vittutu athukku bomb vaipeengalaa... nanga antha kudila aevalvu rasichoem thaeriyumaaaa... Anthaa idam aevalavu azgaha irunthuthu.... Ippidi pogaiya kaelappi pollution panni vachee irukeenga.... Kaanathathukku katanavan mandaiya vaera udachee vacheerukeenga.....
Milir baby angana enna padamaa oduthu ippidi iruntha idathila irunthu asaiyaama paarthuttu irukka .....
Kaapathanavana vittuttu kallu maathiri irukaravana pathi visaarikara pathiyaa appavae thaerinchiduchee nee. Aentha alavukku athircheeyeela irukanu....nalla varuva..
இதயமுழுதும் அவள் இருந்தும் இடைவெளி மட்டும் குறையவில்லை ....
என்னையும் அறியாமல் அவளை நாடுகையிலே எதிரி செய்த சதியின் பிடியிலேயே நான்...
எனினும் என்னவளை காக்கும் பொருட்டு வலி தாங்கி அவளை என்னுள் தாங்கினேன்
உடம்பு முழுவதும் ரணமாய் இருந்த பொழுது அறியாத வலி ... அவளுக்கு அடிப்பட்டு விடுமோ என்ற நொடியில் அறிந்தேன்....
அவளுக்கான என் தவிப்பை எப்படி நான் உறைப்பேன்...
அவள் உயிரை உலுக்கும் வேலை செய்த நானே
அவளே என் உயிரானவளென்று....
இந்த நொடி இப்படியே உலகம் உறைந்துவிடாதா என்று ஏங்குகிறேன்...
அவளுக்காக துடிக்கும் என் உள்ளத்தை துண்டாடுகிறாள் ... வேறொருவன் நலமா என்று என்னிடமே கேட்டு....!!!!