All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நாகலஷ்மி மேடம்க்கு ஒரு பிளேட் பிரியாணி பார்சல்ல்ல்ல்ல்ல்என்னாதிது.. !சின்னப்புள்ளத்தனமா வுள்ள இருக்கு... ஒரு அப்பாவிய, பால் மனம் மாறாத பச்சபுள்ளயா இப்பிடியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க.... இத நான் வன்மையா கண்டிக்குறேன் தாமரை n புனிதா மா ... நீங்க கவலைப்படாதீங்க நயனிமா... நான் இருக்கேன் உங்களுக்கு.... ஹி...ஹி... ஹி.. அப்பிடியே நமக்கும் ஒரு plate பிரியாணி நயனிமா...
Sudhama nayanimavudaiya thanthiramae thaeriyaatha pacha pullaiyaa irukeengalae .... Avanga mattum avana nallavanaa kaatta vaera vazhiyeela muyarchi paanneenaanganu vachukeenkanga ... Intha ⚒⚒⚒⚒⚒⚒ parisil ellam parcela avanga veeta noki paranthirukkum.... Avana vachee saeinchee avan nalla pilla nalla pillai namala vitae kathara vachee namma vaayalae nallavan solla vaikeeraanga ...appa enna oru raja thanthiram.... Kaanathathukku milir baby vaera namala vacheee tea aatha vidaraanga.... Makalae usharaaa irunga ((appadi vantha vaela nallapadia mudinchithu ...))).... Naynaima... naa rombha nalla pullaஆஹாஇந்த சிச்சுவேஷன்ல மிளிர் அபயன்காக ஓடி வருவானு பார்த்தா.... இப்பவும் இவளை காப்பாத்ததான் அபயன் ஓடி வர்றான்...
மனுசுக்குள்ளவே எல்லாத்தையும் பீல் பண்ணிட்டு..... அவனுக்காக ஒரு வார்த்தை கேட்ருக்கலாம்..... ஆனா அதைவிட்டுட்டு....அவனுக்கு ஒன்னும் இல்லைனு தானா நெனச்சுக்கிட்டு வேகமா ராஜாவை பத்தி கேட்டு இப்படி அபயனுக்கு உடல் வலியோட சேர்த்து மனவலியும் கொடுக்குறாளே ...
இத்தனை வலியையும் தாண்டி அவளுடைய வாழ்க்கையை சீர் செய்யணும்னு நினைக்குறான் அபயன் .....
அவன் திரும்பி நடக்குறப்போவாவது அவனுக்கு அடிபட்டது இவ கண்ணுக்கு தெரியுமா .....
ஒரு பையன் கிடைச்சான்னு வச்சு செய்யறீங்க நயனிமா ..பாவம்.... விட்ருங்க ...
Vijima!appudi eppudi vidruathu. sencha pavathukku thandanai kodukkavenaam. kaippillaya vachu senchira maatten... hee hee hee
என்னாதிது.. !சின்னப்புள்ளத்தனமா வுள்ள இருக்கு... ஒரு அப்பாவிய, பால் மனம் மாறாத பச்சபுள்ளயா இப்பிடியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க.... இத நான் வன்மையா கண்டிக்குறேன் தாமரை n புனிதா மா ... நீங்க கவலைப்படாதீங்க நயனிமா... நான் இருக்கேன் உங்களுக்கு.... ஹி...ஹி... ஹி.. அப்பிடியே நமக்கும் ஒரு plate பிரியாணி நயனிமா...
ஆமா....appudi eppudi vidruathu. sencha pavathukku thandanai kodukkavenaam. kaippillaya vachu senchira maatten... hee hee hee
Hehe chumma no weapons...pechhu pecha irrukanum.eppo pottureengalo appo podunga. OkThank you so much Viji. really you made my day. thank you thnak you thank you. innaathu naalaikku udiyaa.. edunkada aruvaala ore poda pottuduren...