All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவாவின் "வரங்களால் சபிக்கப்பட்டவள்" - கருத்துத் திரி

saru25

Active member
Nice story pa... nalla ezhuthareenga.... ungaloda mudhal muyarchiku paratukkal... I have few opinions I would like to share... pls take this as constructive feedback and nothing else.
neenga romba avasarapattu ezhuthareengalonu thonuthu... relax, read once or twice abt ur script, spell check( its really important, even change in a single letter will give different meaning (hope u understand)) and then read it as a reader (think in reader's perspective) and finally post it.
Most of the time I feel there is something missing in the story line... when you try to convey something make sure that is complete and perfect.
"To reach the reader's heart, you must get to the heart of your story" ... see where you miss ... It's ok if you can give only one episode in a week... but try to give your best
If there are so many characters, that too in a family ( for eg: in your 3rd story u narrated the family of sashi n shaksha)... pls dont just narrate try to give visual representation, that would be easily registered than the text. If it's cant be given in visual rep, at least try to give each and every family in a paragraph and their relationship... if u give it altogether it looks clumsy and easily forgettable... and readers wont find interest in reading it back...

Neenga idhu ellam yerkanave note panni vachi irupeenga... if my opinion has hurt u in anyways , i am sorry for that...
All the best for ur next stories pa!!!
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you sis,, neenga sonnatha naa realize pannen sis athaan antha story late aanalum porumaiya ellaroda role ku importance koduthu avunga feelings importance koduthu explain panni eluthanumnu yosikuren sis,, ithu ennoda first story athanaal yaarukitta doubt kekurathunu theriyaama niraya thadumaatram naa nenacha alavu itha kondu poi serka mudiyala nu feel irukuthu aana next story entha avasaramum illama avungloda characters feelings ku important koduthu eluthuven sis intha kathai so many characters vanthurukalam aana preethi mattume iruntha maari feel aanathu ,, thank you neenga sonna maari next story kodukka try pandren sis,,😘😘😘😍😍😍😍😍😍😘😘
 
super..jamainga...
 
சூப்பர் கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

கதை ஆரம்பம் முதல் கடைசிவரை சுவாரஸ்யமான இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிறந்த உடனே பிரிவை ஏற்றவள் நான்
உயிர் தந்தவளாளே உதறப்பட்டவள் நான்
தந்தை மட்டும் தாய்யன்புடன் இருக்க
தன்னவர்கள் இருந்தும் தனிமையில் தவித்தேன்

தனிமை போக்கும் தாயேன வந்த தோழி
தாயுக்கும் மேலாய் பாசம் தந்தாள் என்னவர்களுடன் எனை சேர்க்க விழைந்தாள்

ஒப்பந்ததால் உருவான உறவு என் உயிர் உறவாய் மாறி நின்றது

எனக்கான உன் கோபம் உயிர்வரை சென்று தித்திததடா உன் சிறு சிறு செயலும் உன் மேல் பித்தம் கொள்ள வைத்ததடா

அன்புகாய் ஏங்கும் பாலைவனத்தில் மழையாய் அன்பை பொழிந்து மலர்வனமாய் மாற்றிவிட்டவன் நீயடா

என் சூழல் மறந்து உன் காதல் சுழலில் விரும்பியே சிக்கினேன்

நம் உதிரம் தாங்கும் சக்தி என்னுள் குறைவு என்பதால் அதை
மாற்றளிடம் தர நினைத்ததில் உள்ளம் வருத்தம் கொண்டேனடா

உன் உயிர் என் வழியே உலகை காண ஆசை கொண்டேனடா என் மகவுகளின் கனவு என்னில் அதிகமடா

அதற்காய் என் உயிரின் இறுதிவரை செல்வெனடா

உன் கம்பீர அழகில் விழுந்தேனடி உன்மேல் காதல் கொண்டேனடி நம் உதிரத்தின் உயிர் முக்கியமடி அதை தாண்டிய என் உயிர் நீ எனக்கு முக்கியமடி

உறவுகளை உயிராய் கண்கிறாய் அவ்வுறவுகள் உன்னை அவ்வாறு காணவில்லையடி

ஒரு துளி அன்பிற்கே உயிர் தர நினைக்கும் நீ உன் மேல் உயிரை வைத்திருக்கும் என்னையும் நம் உயிர் உதிரத்தையும் உணராமல் இருப்பதேனடி

சிறு தவறின் முலம் உனை பிரிந்தேனடா அது நம் உயிர்களின் உயிர் காக்கவேயடா

பெண்னவள் செயலில் தாய்யவள் மனம் மாற தன் மகளின் மகவுக்கு பாசம் பகிர்தார்

வாழ்வின் அனைத்து வரத்தையும் போற்றேனடா அது அனைத்தும்
சாபமாய் மாறி என்னை வலிக்க செய்ததடா

வரங்களால் சபிக்கப்பட்டவள் நானடா
என் சாபம் போக்க வந்த மோச்சம் நீயடா...

அதுவே என் வாழ்வின் மாறா வரம்

Samma story babyma vera leval sikirama mudincha feel but neraiva irunthuchi ennota babyma storyku oru chinna kavitha (itha unga urula chinnatha nu ne kekkurathu ya kathula vizhuthu) romba nalla pochi preethi marakka mudiyatha baBy pram ellarum samma story love you babyma keep rocking ummmmmmma
 
Top