Siva geetha
Active member
nice start
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sissy mam la venam sis ne kupdunga keep supportingVery nice aarambam supera irukku mam viji
Thank u so much pa kp suprtngnice start
தாங்யூ சோ மச் அக்கா பாலாஜி ய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் ஹீரோ வ போட்டாச்சுகதை ஆரம்பமே அருமை.அதைவிட ஹீரோவாக பாலாஜி முருகதாஸ் (பிக்பாஸ்)படமும் சூப்பர்.
அடப்பாவி இளா நீ டெரருன்னு நினச்சா கதைபடிச்சிட்டு ரத்தம் ரத்தமுன்னு கனா கண்டுகிட்டு துஷூ அலறவுடறயே.பாவம் துஷூ. அவளுக்கு உன்னால தூக்கம் போச்சு.சாப்பிட ஆரம்பிச்சா அரைமணி நேரம் ஆகுமா?!. உனக்கு.View attachment 32542
சரிதான் அந்தப் புள்ளைய பாத்து பதனமா செய்யிங்க. சிஸ் நீங்க வாரம் ஒரு வாட்டி வருவீர்களா?. இரண்டு வாட்டி வருவீர்களா?.ஆமா கா இளா டெரர் லாம் இல்ல டம்மி பீசு துஷ் தான் பாவம் இவ frnd ஆ மாட்டிகிட்டு முளிக்குறா
அது எனக்கே தெரிலயே பாசரிதான் அந்தப் புள்ளைய பாத்து பதனமா செய்யிங்க. சிஸ் நீங்க வாரம் ஒரு வாட்டி வருவீர்களா?. இரண்டு வாட்டி வருவீர்களா?.❤❤❤❤