All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
எதே அம்முவா?!. நம்மாளுக்கு ஓவரா மறை கழண்டு போச்சே.இப்புடி அவரு செவுருன்னு பினாத்துதே. ஆனாலும் நம்மாளு கொஞ்சம் சூதானந்தான்.தொழிலுல கில்லி மாதிரி பதில் சொல்லி செயிச்சிட்டு வந்து அப்பாகிட்டையும் கட்டிபுடி வைத்தியமும் வாங்கிட்டாளே. என்ன சோத்துமூட்டைன்னு சொல்றதுதான்புடிக்கலை.அது எவன்டா அவன் என்ற ஆளு டாப்கீருல போகும்போது குறுக்கால கட்டையப் போட பிளான் பண்ணறவன். பட்டேலு என்ற ஆளு பட்டையத் தட்டிரும் பாத்துக்க‌.32738
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே அம்முவா?!. நம்மாளுக்கு ஓவரா மறை கழண்டு போச்சே.இப்புடி அவரு செவுருன்னு பினாத்துதே. ஆனாலும் நம்மாளு கொஞ்சம் சூதானந்தான்.தொழிலுல கில்லி மாதிரி பதில் சொல்லி செயிச்சிட்டு வந்து அப்பாகிட்டையும் கட்டிபுடி வைத்தியமும் வாங்கிட்டாளே. என்ன சோத்துமூட்டைன்னு சொல்றதுதான்புடிக்கலை.அது எவன்டா அவன் என்ற ஆளு டாப்கீருல போகும்போது குறுக்கால கட்டையப் போட பிளான் பண்ணறவன். பட்டேலு என்ற ஆளு பட்டையத் தட்டிரும் பாத்துக்க‌.View attachment 32738
அது அவ ஒரே லவ் மூட் ல சுத்திட்டு இருக்கா அதான் அம்மு🤭🤭 அப்புறம் உங்க ஆள ஒன் டைம் தான் இந்த துஷ பிள்ளை சோத்து மூட்டை சொல்லிச்சு நீங்க தன் திரும்ப திரும்ப அவள கால வாருறிங்க😝😝😝 பாட்டேலு லேசு பட்டவன் இல்ல பாத்து ஜாக்கிரதை🤗😅😅
 
Narmadha

Bronze Winner
வாவ் சூப்பர் டியர், இன்னைக்கு தான் படிச்சேன் மொத்தமா 3-எபியையும் 😍😍😍😍😍சூப்பரா போகுது கதையின் நகர்வு.
நம்ப இளானி வேற லெவல் தான், எப்படி ப்ராக்டிஸ்ஸே இல்லாம அடிச்சுவுட்டு ப்ராஜெக்ட்டை வின் பன்னிட்டா.
பாவம் அப்பா பாசத்துக்கு ஏங்கி போய்ட்டா போல.துஷ் நீ இப்படியா பச்சை பிள்ளையாய் கிள்ளி வைப்ப, அவ வலில துடிச்சபோ எனக்கும் கஷ்டமா போய்டுச்சு 🙄🙄🙄.
அமன் ஏன் இப்படி அவங்க அம்மா கிட்ட நடந்துக்குறான், பாவம் அவங்க 😔😔😔.
ஆஹா வந்துட்டான்யா வில்லன் உதித் எனக்கு இவன் தான் பின்னாளில் இன்னோரு ஹீரோவா வருவான்னு தோணுது??? 🤔🤔🤔🤔🤔, பார்ப்போம்.
விறுவிறுப்பான பதிவுகள் டியர் 😍😍😍😍.
 
பட்டேலு அம்பூட்டு டெரரான ஆளா?. 32758
 
நன்றிகள் அக்கா🥰🥰🥰 உதித் பின்னாடி ஹீரோ வா போடலாம் ன்னு ஒரு ஐடியா வந்துச்சு உங்க விருப்ப படி போட்டுரலாம் பட் அவன் கொஞ்சம் வேற மாறி😅😅😅 பாத்து பண்ணுங்க
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் டியர், இன்னைக்கு தான் படிச்சேன் மொத்தமா 3-எபியையும் 😍😍😍😍😍சூப்பரா போகுது கதையின் நகர்வு.
நம்ப இளானி வேற லெவல் தான், எப்படி ப்ராக்டிஸ்ஸே இல்லாம அடிச்சுவுட்டு ப்ராஜெக்ட்டை வின் பன்னிட்டா.
பாவம் அப்பா பாசத்துக்கு ஏங்கி போய்ட்டா போல.துஷ் நீ இப்படியா பச்சை பிள்ளையாய் கிள்ளி வைப்ப, அவ வலில துடிச்சபோ எனக்கும் கஷ்டமா போய்டுச்சு 🙄🙄🙄.
அமன் ஏன் இப்படி அவங்க அம்மா கிட்ட நடந்துக்குறான், பாவம் அவங்க 😔😔😔.
ஆஹா வந்துட்டான்யா வில்லன் உதித் எனக்கு இவன் தான் பின்னாளில் இன்னோரு ஹீரோவா வருவான்னு தோணுது??? 🤔🤔🤔🤔🤔, பார்ப்போம்.
விறுவிறுப்பான பதிவுகள் டியர் 😍😍😍😍.
அக்கா உண்மையிலே கதையின் போக்கு நல்லா இருக்கா கா😍 🥰🥰 thank you ka ipadiye support பண்ணுங்க
 
Narmadha

Bronze Winner
அக்கா உண்மையிலே கதையின் போக்கு நல்லா இருக்கா கா😍🥰🥰 thank you ka ipadiye support பண்ணுங்க
உண்மையாவே ரொம்ப அழகா கதை நகருது டியர், நான் சப்போர்ட் பண்ணாமலா, கண்டிப்பா பண்ணுவேன், வைஷு இருக்காங்க, இன்னும் சில பிரண்ட் இருகாங்க, அவங்க கிட்டையும் சொல்றேன், உதித் ஹீரோவா போட சொல்லலை டா, எனக்கு தோணுச்சினு சொன்னேன் அவன் ஆன்டி ஹீரோவா மாறலாம் நினைச்சேன், ஆனால் உங்களுக்கு தான் தெரியும் கதை எப்படி நகரும் என்று, அதுக்கு எற்றா மாதிரி நீங்க எழுதுங்க, எங்களுக்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் டா, அது கதையோட தன்மையை கூட மாத்திடும்.
உங்களோட கற்பனை உலகில் உங்களுக்கே உரிய பாணியில் உங்க ரசனைக்கு எற்றா மாதிரி மட்டும் தான் நீங்க எழுதணும் டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
அவ்வ்வ் வாவ் அக்கா கண்டிப்பா உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் 🥰🥰 அப்புறம் இந்த கதைல அவன ஹீரோ வா போட நினைகல 🤭🤭 இங்க அமன் தான் ஹீரோ 😎😎😎 இது முடிஞ்சு அப்புரம் வேற கதைக்கு பொற்றுரலாம் ன்னு பாத்தென் அதும் அந்த உதித் கையில தான் இருக்கு😝😝
 
Top