All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Sis மிகவும் அருமையான பதிவு இந்த சரண் வீட்டில் சாப்பிடறதில்லையா காலையிலும் இரவிலும் என்ன மனுஷன் இவன் சந்திரா கேட்டகிறது கரெக்ட் தான் சாப்பிடாம ஓடி ஓடி சம்பாரித்து என்ன பயன் ஆனா சந்திரா சரணை சாப்பிட வைத்துவிட்டாலே நல்லா வயிறு fulla சாப்புட்டு ஒன்னும் சொல்லாம போறான் உன்னை எந்த கேட்டகரியில் சேர்க்கிறது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
 

Chitra Balaji

Bronze Winner
இது என்ன டா அதிசயம் avala pidikala pidikala nu. Sollitu ava செஞ்சி vecha Tiffin ah மட்டும் எப்படி சாப்பிட்டான்... அவன் அம்மா vayum romba அன்பா paathukuraan.... Super Super Super maa... Semma episode..... Eagerly waiting for next episode
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis மிகவும் அருமையான பதிவு இந்த சரண் வீட்டில் சாப்பிடறதில்லையா காலையிலும் இரவிலும் என்ன மனுஷன் இவன் சந்திரா கேட்டகிறது கரெக்ட் தான் சாப்பிடாம ஓடி ஓடி சம்பாரித்து என்ன பயன் ஆனா சந்திரா சரணை சாப்பிட வைத்துவிட்டாலே நல்லா வயிறு fulla சாப்புட்டு ஒன்னும் சொல்லாம போறான் உன்னை எந்த கேட்டகரியில் சேர்க்கிறது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
Thank you so much ka😍
Ningale decide pannunga ka🤣
 
Top