All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome sis.....💐💐💐💐😍😍😍semma athum lift scene chancey ila santhiya reaction ninacha siripa varuthu...Saran ENA padu padutha porano????but Ava chapati senja apologize kova padama saptan epdi??!!!
Thank you so much ka😍saran kova padama ippadi saptanu enukum theriyaleye ka😂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode... அவன் ஏன் ஒரு வருஷம் ah வீடு la saapirathu இல்ல ஏன் என்ன aachi... அவன் அம்மா பேர் ah solli lunch கொண்டு vara சம்மதம் vaangitaa.... அவன் office kum vanthutaa...... Sir sir nu sonna யாரு nu தெரியும்.... அவன் staff kita சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு irukaratha பாத்து avvallavu kovam varuthu...
 

Stella mary

Bronze Winner
Wow amazing update sis சந்திரா ஒரு வழியா சரணை மதிய சாப்பாடு சாப்பிட வைக்க சம்மதம் வாங்கிட்டா இங்க அலுவலகத்தில் யாருக்கோனு நினைச்சுட்டாங்க இந்த ஆஃபீஸில் உள்ளவன் நேரம் காலம் தெரியாமல் அறுத்துட்டு இருக்கான் அங்கே சரண் இவங்க ரெண்டு பேரும் சிரிச்சு பேசறதை பார்த்துத்தான் சந்திரா நீ காலி உன்னை அவன் சும்மா விடமாட்டான் நீ எடுத்துட்டு வந்த சாப்பாடும் சாப்பிடமாட்டான்
 
Top