All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Puneet

Bronze Winner
அடப்பாவிகளா....
ஒரு நாயை காட்டியா அவனை கல்யாணத்துல கோர்த்து விட்டீங்க :ROFLMAO::ROFLMAO:

என்னடா இது😳😳
எதுக்கும் அசராத ரஜினிக்கு வந்த சோதனை😂😂😂😂😂😂

நம்ம பையன் அவ போட்டோ பாத்தே கொலகாரி ன்னு திட்டுறதும் அவ இவன் பேரை பாத்தே அந்த பைலை தூக்கி வீசுறதும்ன்னு பாத்தா ரெண்டு பேருக்கான கல்யாண வரலாறு மிக பயங்கரமா இருக்கும் போலயே😂😂😂😂
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவிகளா....
ஒரு நாயை காட்டியா அவனை கல்யாணத்துல கோர்த்து விட்டீங்க :ROFLMAO::ROFLMAO:

என்னடா இது😳😳
எதுக்கும் அசராத ரஜினிக்கு வந்த சோதனை😂😂😂😂😂😂

நம்ம பையன் அவ போட்டோ பாத்தே கொலகாரி ன்னு திட்டுறதும் அவ இவன் பேரை பாத்தே அந்த பைலை தூக்கி வீசுறதும்ன்னு பாத்தா ரெண்டு பேருக்கான கல்யாண வரலாறு மிக பயங்கரமா இருக்கும் போலயே😂😂😂😂
Hahahaha akka dog nu assalta solringa ..kadicha epdi valikum theriyumaa :LOL::LOL::LOL:

you mean historyyy??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:romba rommba bayangarama irukummm apdinu solla mattenn
 
வசுவின் ஆளுமையும் ரஜினியின் அப்பாவித்தனமும் சூப்பர் சகோ

நாயக்காட்டி பயமுறுத்தி கல்யாணம் செய்வது புதுமையாக இருக்கு சகோ
😁😁😁😁😁😍😍😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசுவின் ஆளுமையும் ரஜினியின் அப்பாவித்தனமும் சூப்பர் சகோ

நாயக்காட்டி பயமுறுத்தி கல்யாணம் செய்வது புதுமையாக இருக்கு சகோ
😁😁😁😁😁😍😍😍😍
Haha romba thanks akkaa😍😍😍😍
 

fathima nuhasa

Bronze Winner
Semma interesting ud. 😂😂😂😂 moongil thottam and mootta mela mootta songs 😂😂😂😂😂😂 ada ada ada un lvl e vera rajini 😂😂😂😂. Pari 4 parcel kondu porala 😂😂😂. Ohooo 1st meeting ipdi than nadandhatha vasu chummave geththu ivan patha nadunguvan pola ithula ipdi oru sandhippu veraya... baahu vala nalla padiya kalyanam mudinjathu 😂😂😂😂 semma cmdy. Vasu life la enna irukum thatha rajiniya wdng panna veichathu ye.. vasu ivan name a vera matha pln panra 😂😂😂😂....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... Valentines day appo avala first time பாத்து இருக்கான் ah athuyum avala காப்பாத்த poi... Ava avana tappa purinjikitu avan ah shoot panna gun ah எடுக்கும் பொது... Athu பாத்து பயந்தே ivan two days மயக்கம் thula இருந்து ezhunthukala ivan poi avala கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன பண்ணுவான் ethuku தாத்தா இப்படி ஒரு முடுவு eduthaarunu puriyala... Baagu ah vechi மிரட்டி கல்யாணம் panni vechitaaru... Ethuku அந்த தாலி ah பாத்து avvallavu கவலை avaluku... எப்படியோ nadunkikitte கல்யாணம் pannikitaan vasu va.... Super Super Super pa ranjini oda songs எல்லாம் semma... Eagerly waiting for next episode
 
Top