All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Happppyy to hear this akkaa..thank u soo muchRomba naal piragu vaai vittu sirichaen sister, thank you so much for that
Keep going.
Hahahaha akka dog nu assalta solringa ..kadicha epdi valikum theriyumaaஅடப்பாவிகளா....
ஒரு நாயை காட்டியா அவனை கல்யாணத்துல கோர்த்து விட்டீங்க
என்னடா இது
எதுக்கும் அசராத ரஜினிக்கு வந்த சோதனை
நம்ம பையன் அவ போட்டோ பாத்தே கொலகாரி ன்னு திட்டுறதும் அவ இவன் பேரை பாத்தே அந்த பைலை தூக்கி வீசுறதும்ன்னு பாத்தா ரெண்டு பேருக்கான கல்யாண வரலாறு மிக பயங்கரமா இருக்கும் போலயே
romba magizhchii kaaSuper epi da ...sirichu sirichu vairu valiye vanthutuchu...
Haha romba thanks akkaaவசுவின் ஆளுமையும் ரஜினியின் அப்பாவித்தனமும் சூப்பர் சகோ
நாயக்காட்டி பயமுறுத்தி கல்யாணம் செய்வது புதுமையாக இருக்கு சகோ