All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த ஆளால ரெண்டு பேர் லைப்... 😔

பாவம் அவங்க...

ச்சே... மனுஷனா அவன்... 😡😡😡😡
Ama ka avan manushane ila.. thank you so much ma 😍❤️
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த குழந்தை விக்ரம் அஹ்... 🤔

உண்மையா... ரெண்டு பேரும் பாவம்...

அந்த ஆளு... நல்லாப்பான அவன்... 😡😡😡😡😡😡😡😡
Avan yarayum nalla irukavum vida mattan.. avanum nalla iruka mattan..
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூமிகா அவங்க கணவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... ❤

சகுந்தலா... கரெக்ட் அஹ் சொல்லிட்டாங்க...

ஆனா... தள்ளி விட்டுட்டானே... 😔

அந்த ஆளா... 😡😡😡😡😡😡😡😡😡😡
Thank you so much ka 😍😍
 

Priyakutty

Well-known member
ஏன் இப்படி... 🥺

தப்பே செய்யாம... ரெண்டு குடும்பம் எவ்ளோ பாதிக்க படுது.... 🥺🥺

எல்லாம் அவன் ஒருத்தனால.... 😡😡😡😡😡😡😡

திஸ் இஸ் நாட் ஃபேர்.... 😔
 

Priyakutty

Well-known member
சனீஸ்வரன் தான் சன்னி யோ.... 🙄

சும்மா... கெஸ்... தப்பா இருந்தா கண்டுக்காதீங்க... 😅😅
 

Priyakutty

Well-known member
என்ன ஆச்சு னு தெரியாம... எதுக்கு ரகு தாத்தா க்கு இந்த வேலை... 😡😡😡😔

அந்த முருகனுக்கு ஏத்த முடிவு தான்... 😡😡😡😡

பாவம் சகுந்தலா... ☹️

சன்னி... கண்டிப்பா... அவர் ரஜினி தான்...
 

Priyakutty

Well-known member
வசு ரொம்ப பாவம்.... 🥺🥺🥺🥺🥺🥺

அவங்களுக்கு எத்தனை வலி, இழப்பு... 🥺🥺

முழு உண்மையும் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க...

விக்ரம் என்ன பண்ணுவாரு...

இதுல... ஜனனி... எதுக்கு இங்க வந்தாங்க.... 🙄

அத மட்டும் சொல்லல ...

Sad fb dr... 🥺
 

Priyakutty

Well-known member
இதை எதிர்பாத்தேன்... அந்த பாட்டி... அதிர்ச்சி ஆகும்போது... வசு எதும் பண்ணிருப்பாங்க னு... 🤩

விக்கி க்கு தெரிஞ்சிடுச்சு... ஜானு பத்தி... 😔

ஒருவேள... மனோ தான் அந்த அத்து ஓஹ்... 🤔
 
Last edited:
Top