All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... எல்லா episodes yume semma ah irunthuthu..... எல்லா உண்மை யும் ellaarukum therijidichi இப்போ rajini yaarukum பாசம் போராட்டம் nadakuthu..... Enna aaga pooguthoo தெரியல ye....... Rajini semma...... Rajini enna panna poraano.... Super Super maa
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... எல்லா episodes yume semma ah irunthuthu..... எல்லா உண்மை யும் ellaarukum therijidichi இப்போ rajini yaarukum பாசம் போராட்டம் nadakuthu..... Enna aaga pooguthoo தெரியல ye....... Rajini semma...... Rajini enna panna poraano.... Super Super maa
Thank you so much chithu ma ❤️❤️❤️❤️😍
 

Priyakutty

Well-known member
ரஜினி... ஹீரோ பேர்... மாஸ்.... 😎

வசு அஹ் கட்டிக்கணுமா...

தாத்தா இத்தனை வருஷமா இவர எதுக்கு தேடினாரு... இப்போ ஏன் திடீர் கல்யாணம் பண்ண சொல்றாரு... 🤔

காமெடி லாம் நல்லாருக்கு... 😁🤭

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 

Priyakutty

Well-known member
நம்ம வசு ரொம்ப bold அஹ் இருக்காங்க...🤩

ஏன் தாத்தா சொன்னதும் சரி னு சொன்னாங்க... 🤔

என்னவோ இருக்கு... 🧐
 

Priyakutty

Well-known member
அந்த பாட்டி யாரு...

தர்ஷன்... அண்ட் ஆரா...

எனக்கென்னவோ.. ஜனனி அண்ட் ஆரா ஒன்னு னு தோணுது... 🤔
 
Top