All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமையான, அழகான கதை. :FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:துளசி குட்டிக்கு ஸ்பெஷல்:smiley2::smiley2:
மிக்க நன்றி சகோ🙏🙏🙏 என்ன சொல்ல. கதைக்கு தாங்கள் தரும் கமெண்டும் ஆதரவும்தான் என்னை எழுத தூண்டிய்து. மிக்க நன்றி❤❤❤😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
வாவ் மிக்க நன்றி சகோ. கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆரம்பித்திலிருந்து உங்களது கமெண்ட் என்னை எழுத இன்னும் ஊக்குவிக்கும். பல நேரங்களில் சரியாக சொல்லி என்னை திக்கு முக்காட வைத்து விடுவீர்கள். மிக்க நன்றி சகோ❤❤❤😍😍😍😘😘😘😘🙏🙏🙏
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story sis starting irundhu ending varaikum storyum super kavithai and pattum super
மிக்க மிக்க நன்றி சிஸ். என்ன சொல்ல சில சமயங்களில் உங்கள் கமெண்டில் வரும் சந்தோஷமும் பொங்கலும் எனக்கு உற்சாகமளிக்கும். கதை கவிதை பாடல் பிடித்ததற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சிஸ்❤❤❤😍😍😍🙏🙏🙏😘😘😘
 
Status
Not open for further replies.
Top