All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
Ennaathu 😮😮 Vishnukku kalyanam aacchuppa. Pillaikooda irukku. Jokes apart he is a gem of a person💕💕💕💕 Thank you pa😍😍😍
Ponga Unga Mela kovam😒🙁 Ivlo nalla hero athu vum soooo solo so romantic😍😘.... Kalyanam m panni vachutinga.., Appavavum aakitinga very bad am really upset wid u😋😉😆😜.... Avan oda Vani meedhana kadhal .... 💕💖Vaniyin meedhu kobathium( kovam nu Illa varuthathium) n Vishnu meedhana pithathium 😋😘😍💓💓💗💖adhigarika seidindradhe Naan yenna seiven ayyagoho🤯🤪
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode.... அரசு வீடு ku kutikitu vanthutaan ah எல்லாரயும்.... Jillu avana பெத்த தாய் ah. Paakanum சொன்னது naala avanga வீடு ku kutikitu போய் இருக்கான்.... விஷ்ணு accident ஆயி romba romba கஷ்டபட்டு இருக்கான்.... அரசு பிரியா தான் kuda இருந்து paathukitu இருந்து இருக்காங்க.... அவன் சுயநினைவு இல்லமல் இருக்கும் pothe கல்யாணம் panni veikkanum அந்த vathani yum avan அம்மா vum அந்த ஆட்டம் ஆடி இருக்காங்க..... போலீஸ் வந்தது naala அடங்கி இருந்து இருக்காங்க... Avanuku manasuku nerukkamaanavanga மட்டும் தான் நியாபகம் வந்து இருக்கு avanuku.... Vani oda நிலமை தான் ethu ellam kettu avvallavu vethanai padra avalaala தானே nu.... Semma ரெய்டு அந்த vathani ku jillu 😊 😊 😊 😊 😊.... Song Super Ennaku பிடிச்ச song
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
My Jillu kutty rocks as usual.. She is a Rock star.. 🤩🤩🤩

Arasu Vishnu bonding semma......😍

Vishnuku ratha uravugal paoitae Paodum avanai nall uravugal irrupadu alagu... Like Jillu amma and Arasu 😍

Vadivu ippudiyum oru amma va nu neenaika thounudu 😠😠😠😠😠vadani idaelam enna list la serka 🤦🤦🤦

CA VISHNU raomba kastama irruku.... Nee edir parkuradu anbu mattum Ana adu kuda unnaku thadaiya irrukae 😔 Vani maela irrukura love chancae illa..... 😍😍

Jillu amma piyan la appudi thaan irrupa 🤩🤩😍

As usual Jillu amma vaoda english 😍😍😍
Birth mummy🤩🤩
would-be = kattai 😂😂😂 chancae illa😂😂😂
Rock star Jillu amma valga🤩🤩🤩🤩
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ponga Unga Mela kovam😒🙁 Ivlo nalla hero athu vum soooo solo so romantic😍😘.... Kalyanam m panni vachutinga.., Appavavum aakitinga very bad am really upset wid u😋😉😆😜.... Avan oda Vani meedhana kadhal .... 💕💖Vaniyin meedhu kobathium( kovam nu Illa varuthathium) n Vishnu meedhana pithathium 😋😘😍💓💓💗💖adhigarika seidindradhe Naan yenna seiven ayyagoho🤯🤪
அச்சோ என் மேல் கோபப்பட கூடாது நான் ரொம்ப நல்லவ தெரியுமா 😌😌😌 இங்கே யார் யாரோட காதல் அதீது என்ற போட்டியே வரும் 😍😍😍 எனக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு 😜😜😜 💖💖💖💕💕💕
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma episode.... அரசு வீடு ku kutikitu vanthutaan ah எல்லாரயும்.... Jillu avana பெத்த தாய் ah. Paakanum சொன்னது naala avanga வீடு ku kutikitu போய் இருக்கான்.... விஷ்ணு accident ஆயி romba romba கஷ்டபட்டு இருக்கான்.... அரசு பிரியா தான் kuda இருந்து paathukitu இருந்து இருக்காங்க.... அவன் சுயநினைவு இல்லமல் இருக்கும் pothe கல்யாணம் panni veikkanum அந்த vathani yum avan அம்மா vum அந்த ஆட்டம் ஆடி இருக்காங்க..... போலீஸ் வந்தது naala அடங்கி இருந்து இருக்காங்க... Avanuku manasuku nerukkamaanavanga மட்டும் தான் நியாபகம் வந்து இருக்கு avanuku.... Vani oda நிலமை தான் ethu ellam kettu avvallavu vethanai padra avalaala தானே nu.... Semma ரெய்டு அந்த vathani ku jillu 😊😊😊😊😊.... Song Super Ennaku பிடிச்ச song
ஆமாம் சித்ராமா அவன் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல இதெல்லாம் வாணியால் தான் வந்தது என்று அவள் உணரும் போது அவளின் நிலை பரிதாபமே😶😶😶 வதனிக்கு இன்னும் பத்தல பத்தல இன்னும் வேணுமாம். இந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் 💕💕💕
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
My Jillu kutty rocks as usual.. She is a Rock star.. 🤩🤩🤩

Arasu Vishnu bonding semma......😍

Vishnuku ratha uravugal paoitae Paodum avanai nall uravugal irrupadu alagu... Like Jillu amma and Arasu 😍

Vadivu ippudiyum oru amma va nu neenaika thounudu 😠😠😠😠😠vadani idaelam enna list la serka 🤦🤦🤦

CA VISHNU raomba kastama irruku.... Nee edir parkuradu anbu mattum Ana adu kuda unnaku thadaiya irrukae 😔 Vani maela irrukura love chancae illa..... 😍😍

Jillu amma piyan la appudi thaan irrupa 🤩🤩😍

As usual Jillu amma vaoda english 😍😍😍
Birth mummy🤩🤩
would-be = kattai 😂😂😂 chancae illa😂😂😂
Rock star Jillu amma valga🤩🤩🤩🤩
ஜில்லு ராக் ஸ்டார் ரா😮😮😮😮
என்னக்குமே விஷ்ணு அரசுவின் அன்பு பிடிச்சிருக்கு🤗🤗🤗
வடிவு அது ஒரு ஊசி போன பன்னு அதுக்கு ஜோடியா அந்த வதனி இன்னொரு மங்குனி
ஜில்லுக்கும் விஷ்ணுக்கும் உள்ள பாசம் அளப்பரியாது
வாழ்க வாழ்க ஹ. ஹா 💪💪💪
 
Status
Not open for further replies.
Top