All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Perumbalum na thane mudhalla vaasipen.... Inniku thungivitene ayyago:smiley17:...... Sari vidunga
Intha Mr n Mrs vadivu avanga Annan avanga pillanga sorry thollainga intha Mathiri characters a yellam jeeranikkave mudiyarathilla chaei.😡👿
Vishnu Vani kadhal.... Mmmm idhamaga irukirathe.....:smiley14:
Ivlo Adi vangium intha varadhan nai thirunthala pola acho nai nu sollakudathu app ur am nai kochukum.👺👹👺
Vishnu Mathiri ye per vachirukan athu sutthama pudikala.🙄
தொல்லைகளை தொலை தூரம் அனுப்பத்தான் முயற்சிக்கிறான். திட்டம் பலிக்குதானு பார்ப்போம். ஏம்பா சல்மான் கான் பெயர் பிடிக்கலையா😮😮😮
 

Vijayanadhi2020

Well-known member
தொல்லைகளை தொலை தூரம் அனுப்பத்தான் முயற்சிக்கிறான். திட்டம் பலிக்குதானு பார்ப்போம். ஏம்பா சல்மான் கான் பெயர் பிடிக்கலையா😮😮😮
Aahhaan na nai nu sonnathu antha varadhanai. Namma salmon khan nallathu thane panniruku ... Yenna avan moonjiyavum kadichu vachirunthurukanum😂😆
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aahhaan na nai nu sonnathu antha varadhanai. Namma salmon khan nallathu thane panniruku ... Yenna avan moonjiyavum kadichu vachirunthurukanum😂😆
அதான் ஜஸ்ட் மிஸ்ட் ஆகிடுச்சு. ஆனா அவனுக்கு வேற தண்டனை காத்திருக்கு. என்ஜாய்😍😍😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. என்னாங்க ரைட்டர்ஜீ இப்படி பண்ணிவிட்டீர்கள்!!?? அந்த வெறி பிடித்த வரதன் நாயை தாக்க சல்மான் கிடைத்ததா???!! மறுபடியும் அந்த வரதன் நாய் வருதே!!
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. என்னாங்க ரைட்டர்ஜீ இப்படி பண்ணிவிட்டீர்கள்!!?? அந்த வெறி பிடித்த வரதன் நாயை தாக்க சல்மான் கிடைத்ததா???!! மறுபடியும் அந்த வரதன் நாய் வருதே!!
முதல்ல மனுசனை போட்டு தாக்க்லாம்னு யோசிச்சான் விஷ்ணு அப்புரம் காரணம் தேடனும் ஏன்னா இந்த வரதன் வீட்டை விட்டு வெளியாகனுமே. இதுதான் வீட்டு பெண்களை மோப்பம் பிடிச்சிகிட்டு சுத்துதே. அதான் சல்மான் வச்சி வேலையை முடிக்க பார்த்தான். 🤗🤗🤗
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avala adi pattum varadhan thirundha villaya. Dog ku salmankhan name sis rombha adhigam sis.
பாகுபலினு வைக்க்லாம்னு யோசிச்சேன் ஆனா பிரபாஸ் இன்னும் என் கனவுல வரதால வுட்டுட்டேன். சல்மான் கொஞ்சம் வயசாச்சு என் கனவுல வரதில்லை. அதேன்🤗🤗🤗💕💕💕
 
Status
Not open for further replies.
Top