All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyayo yara ketu ending mudivu panringa no no no appadi yellam pesapdathu we want more :smiley15:
முடிவு வரலன கதை ஜவ்வு மிட்டாய்போல் இழுத்துண்டே போகும். அப்புறம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் கதை முடிந்திடும்பா. நல்க பிள்ள்யில்ல சொன்னா கேட்கனும். டீல்👍👍👍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story nalla pogudhu sis. Avanga vittala vishnu amma irupanga thana madhura epadi anga poga samadhipa
நம்ம விஷ்ணு என்ன சும்மாவா அவன் அதிரடியில் வடிவுதான் கலங்கனும்😁😂😂 நன்றிபா
 
Vijayanadhi2020

Well-known member
முடிவு வரலன கதை ஜவ்வு மிட்டாய்போல் இழுத்துண்டே போகும். அப்புறம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் கதை முடிந்திடும்பா. நல்க பிள்ள்யில்ல சொன்னா கேட்கனும். டீல்👍👍👍
Ponga😢
 
Chitra Balaji

Bronze Winner
Kedi பையன் என்ன என்ன play panni ava வாய் yaalaye அவன் kita எங்க kutikitu போனாலும் நானும் வருவேன் nu solla vechitaan..... Super விஷ்ணு.... சபாபதி இங்கயே vanthutaaru avaruku Australia சரி பட்டு வரல இவங்க பிரிஞ்சி அவரால அங்க இருக்க முடியல..... அவரு kekarathu ku முன்னாடி விஷ்ணு avara avanoda தங்க solli ketutaan... Koyambarhur vanthutaanga hotela தங்கி இருக்காங்க... Ava kita manasu vittu pesa poraan விஷ்ணு.... Super Super Super maa.. Semma episode...
 
கேடியேதான் சித்ராமா ஹாஹா. யார் யாரை எப்படி சமாளிக்கிறதுனு தெரிஞ்சு வச்சிருக்கான். அடுத்த பதிவில் பல உண்மைகள் தெரியவரும் மா. மிக்க நன்றி😍😍😍😍💕💕💕💕
 
Status
Not open for further replies.
Top