All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணுவுடன் மதுரா அவன் வீட்டுக்கு செல்வாளா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
கண்டிப்பாக வரமாட்டாள். அதனால்தான் தந்திரமாக திட்டம் போட்டு காயை நகர்த்துகிறான். நன்றி சகோ ஜேம்ஸ் பாண்டா இல்ல கட்டத்துரை யா ஆகுறானு பார்ப்போம்😂😂😂
 
Vijayanadhi2020

Well-known member
Kadhalil uchhakatta romanace a kangalai parthu oruvarukoruvar pesikolvathum unarvugalai purindhukolvadhum than😍 adhu avlo azhagu ., Ingu Vishnu vum azhagu Vani ium azhagu avargalin kadhalum azhagu😘. Arasu unmayave super ., mAEnmayanavan. Priyavum than😚 . just want to hug all d four😊😃. Vadivu yellam yenna make chhai ., n antha rendu kalisadium 😡 varadhan( pere pudikala) a idupu yezhumbu odayara madhiri udhaikanum.😠😈.
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Emotional episode.... Kedutathungala irukkum போல அன்னன் yum தங்கச்சி yum.... அதுலயும் antha வரதன் romba romba mosama behave பண்றான்.... வாணி அவன் kita irunthu thappikirathukula oru vazhi aaitaa..... ப்ரியா va அவன் பாத்த பார்வை la kuni குறுகி poita அரசு தான் சமாதானம் பண்ணினா.... விஷ்ணு enna panna poraano அந்த வரதன் ah ஏற்கனவே avvallavu kovathula இருந்தான்... Super Super maa
 
ஆமாம்பா உண்மை காதலில் உச்சக்கட்டம் மௌனமே பாஷையாய். இளவரசு மிக மிக மென்மையானவன் நல்லவன் அத்னால்தான் அக்காவும் தம்பியும் அவன்கிட்ட விழுந்துட்டாங்க. அந்த மூன்று பேரும் இப்பொழுது ஒன்னும் சொல்வதற்கில்லை. நன்றிபா😍😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Emotional episode.... Kedutathungala irukkum போல அன்னன் yum தங்கச்சி yum.... அதுலயும் antha வரதன் romba romba mosama behave பண்றான்.... வாணி அவன் kita irunthu thappikirathukula oru vazhi aaitaa..... ப்ரியா va அவன் பாத்த பார்வை la kuni குறுகி poita அரசு தான் சமாதானம் பண்ணினா.... விஷ்ணு enna panna poraano அந்த வரதன் ah ஏற்கனவே avvallavu kovathula இருந்தான்... Super Super maa
எல்லா வில்லன் வில்லிகளும் ஒன்னு கூடியிருச்சீங்க. என்ன நடக்க போதோ. அமதியா இருக்கிறவங்களுக்கே ஆத்திரம் வந்தா தாங்காது இதுல விஷ்ணு கேட்கவே வேண்டாம். என்ன செய்ய போறானோ😶😶😶😶 நன்றி சித்ராமா
 
Status
Not open for further replies.
Top