All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் தொடக்கம் மிகவும் அருமை sis விஷ்ணு ரொம்ப எடுத்து எறிஞ்சு பேசுறான் மாமான்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுறான் இந்த திமிறினால் தான் அவளை தொலைச்சுட்டு நிக்கிறான் அடிக்கடி நெஞ்சு வலி வேற வருது இப்போ இந்த மதுராவா இருக்கிறது விஷ்ணு தேடும் அவனவள் தானா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗
ஆமாம் விஷ்ணு கொஞ்சம் அதிகமாதான் பேசுறான். தேடல் இன்னும் தொடரும் sis. மிக்க நன்றி சிஸ் 😍😍😍❤❤❤
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode..... Hospital ah sethutaa la மதுரா..... Romba weak ah இருக்கான் seriya saapirathu இல்ல.... அவன் ஒடம்ப அவனே keduthukuraan.... அவன் அப்பா friend avarodaya வீடு laye தங்க sollitaaru avana paathukavum ஆளு ஏற்பாடு panni taaru.... Jillu யாரு அது..... Avanuku அக்கா இருக்காங்க la... Super maa... Eagerly waiting for next episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, story interesta poguthu. Songs podalaya? Hero, heroine pics kudunga it will be very interesting.
[/QUOTE
நன்றி சிஸ். பாட்டு போடனுமா வேண்டாமா என்ற இரு யோசனை. அடுத்த பதிவில் போட முயற்சிக்கிறேன் நன்றி:love::love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top