All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Ooooo starting ye இப்படி asathuringale.... ஏன்... Enna aachi.... வாணி rathu yaaru avan wife ah....illa lover ah... அவன vittutu poitaala.... அவல தேடிகிட்டு இருக்கான் போல.... இங்க அவனுடைய புது company la இருக்கற PA யாரு அவன் ava தான் nu ninaikiraan but ava per மதுரா nu solraaru... Avaluku கல்யாணம் vera ஆயிடுச்சி nu solraaru.... Avanuku athai digest panna mudiyala... Nenji வலி வந்துடுச்சி mayangitaan... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சித்ராமா 😍😍😍 போக போக ஒன்னொன்னா தெரியும் மா. ❤❤❤
 
Shalini M

Bronze Winner
Semma starting sis....😍😍😍
இந்த விஷ்ணு ஏன் இபடி இருக்கான்.... என்ன பண்ணான்........ அடிக்கடி chest pain vera varuthu.....
மதுரா தான் விஷ்ணு thedura வாணி ahh sis..
Waiting for next epi.
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma starting sis....😍😍😍
இந்த விஷ்ணு ஏன் இபடி இருக்கான்.... என்ன பண்ணான்........ அடிக்கடி chest pain vera varuthu.....
மதுரா தான் விஷ்ணு thedura வாணி ahh sis..
Waiting for next epi.
அவன் செஞ்ச விணை. போக போக தெரிஞ்சிரும் ஷாலினிமா😍😍😍 மிக்க நன்றிமா❤❤❤
 
Stella mary

Bronze Winner
கதையின் தொடக்கம் மிகவும் அருமை sis விஷ்ணு ரொம்ப எடுத்து எறிஞ்சு பேசுறான் மாமான்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுறான் இந்த திமிறினால் தான் அவளை தொலைச்சுட்டு நிக்கிறான் அடிக்கடி நெஞ்சு வலி வேற வருது இப்போ இந்த மதுராவா இருக்கிறது விஷ்ணு தேடும் அவனவள் தானா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைத்தொடக்கம் சுவாரஸ்யமாக இருந்தது சகோ

அவன் தேடும் அவள் மதுராவா சகோ
😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி சகோ. கொஞ்சம் கொஞ்சமாக ரகசியம் வெளியாகும்😍😍😍
 
Status
Not open for further replies.
Top