All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Not bad santhiya konjam thitunthitta pola............
Amma magalukku nalla punishment.......kal ah odachutana super 😻😻😻
Ananthan kitta nalla matikittan Krish😂😂😂😂
அதிசயம் ah point point ah questions panna start panitaru🤣🤣🤣🤣
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Not bad santhiya konjam thitunthitta pola............
Amma magalukku nalla punishment.......kal ah odachutana super 😻😻😻
Ananthan kitta nalla matikittan Krish😂😂😂😂
அதிசயம் ah point point ah questions panna start panitaru🤣🤣🤣🤣
வேற வழி இல்ல சந்தியாக்கு. காலை உடைச்சும் புத்தி வரலையே அதுங்களுக்கு. அதான் பாய்ன் பாய்ண்டா கேள்விக்கு சமாளிக்க தெரியாம முழி பிதுங்கியாச்சு 🤣🤣🤣 நன்றி ஷாலினிமா😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனாமிகா மற்றும் அவள் அம்மாவிற்கு இலக்கிய கொடுத்த அரை பத்தவில்லையா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
பழி வாங்க நினைக்கும் மூடர்கள்😠😠 நன்றி சகோ 😍😍😍❤️❤️❤️
 

Bhagavathi

Well-known member
Nice update sis..:love::love:
இவ்வளவு அடி வாங்கியும் அம்மாவும் மகளும் திருந்தவில்லை..ஜனா சார் தான் பாவம்..
 

Chitra Balaji

Bronze Winner
Song semma maa... This song is one of my favorite.... Super Super maa... Semma episode.... க்ரிஷ் semma ah சொன்னா அவரோட gowravam போக kudaathunu oru oru vaatiyum avangala kaapatharathu naala thaan இந்த ஆட்டம் aathunga.... Hospital வந்து avanga வாய் yaalaye வாக்கு mullam koduthutaanga அம்மா yum பொண்ணு யு‌ம் அது என்ன thonddu uzhiyam.... முகூர்த்த புடவை எடுத்தாச்சு Super... Eagerly waiting for next episode
 
Top