மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ் சொன்னது சரிதான் கௌதமால் மட்டும்தான் அவளின் தவறை புரிய வைக்க முடியும். நன்றி சகோNice update sis..
கெளதம் சந்தியாக்கு அவளுடைய தவறை அழகா புரிய வச்சிட்டான் சூப்பர்..❤❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கிருஷ் சொன்னது சரிதான் கௌதமால் மட்டும்தான் அவளின் தவறை புரிய வைக்க முடியும். நன்றி சகோNice update sis..
கெளதம் சந்தியாக்கு அவளுடைய தவறை அழகா புரிய வச்சிட்டான் சூப்பர்..❤❤
சந்தியா வாய்க்கு பூட்டு போட்டாச்சு. ஒரு பிரச்சினை ஓவர். இது நல்ல ஐடியாவா இருக்கே சோக பாட்டு தேடி போட்டுற வேண்டியதுதான். தாங்க்யு ஜி. என்ன பாட்டு போடலாம் ஏதாவது ஐடியா இருக்கா சகோ நன்றி சகோசூப்பர் பதிவு. கௌதம் பயபுள்ள சும்மா நச்சு நச்சு என்று நாலு கேள்வி கேட்டுசு பாரு இனிமேல் சந்தியா ஏன் வாய திறக்க போகுது!!!! ஏன் இலக்கியா போகுது??? கிருஷ்வின் மாமியார் மாமனார் இப்போதோ மாப்பிள்ளைகிட்டே பொண்ணை பிரிக்கிறார்கள் ரைட்டர் ஜி இது சரியில்லை!!! அப்புறம் எங்களுக்கு சோகமான பாடல்கள் வர போகுது (கிருஷ் சோகமாக பாட போகிறான்!!!)
சந்தியா என்ன பன்ன போறானு தெரியல பார்ப்போம். இந்த முகில் அவன் வாழ்நாள் பலி ஆடு ஒன்னும் செய்ய முடியாது. கிருஷ்க்கு சோக பாட்டு போடலாம்னு இருக்கேன் ஷாலினிமா நன்றிபாSis semma semma ud........ Gowtham summa நெத்தியடி ahh kelvi ketuttan super.......point point ah kelvi ketuttan apavum intha santhiya திருந்தாம kelvi kekura கொழுப்பு தான் அவளுக்கு......
செஞ்ச தப்ப சரி செய்ய porala ........
Pakalam என்ன பண்ண poranu.......
முகில் ku கட்டம் சரி இல்லனு நினைக்குறேன் சிஸ்.......vasu kitta vangi கட்டிக்க poran.....
இலக்கியா வா kutitu போக போரங்கள சூப்பர் கிருஷ் என்ன பண்ண போரான்....
சரியா சொன்னீங்க சித்ராமா. அடுத்து கல்யாண வேலைகள் தாம் நன்றி சகோSuper Super maa... Semma episode..... அந்த பொண்ணு அம்மா vum panna velai ah.... போலீஸ் compliant hmmmm.... But க்ரிஷ் semma azhaga handle pannitaan அந்த suzhnilai ah.... Avanodaya video எடுக்குற habit naala அந்த suzhnilai la irunthu easy ah வெளி வர முடியும்.... Sandhiya ve ava அப்பா kita pesi இலக்கிய va இங்கயே இருக்க vechita... க்ரிஷ் பத்திரிக்கை ah அடிச்சி vara vechitaan.... Super song maa... Eagerly waiting for next episode
மாற்றம் இல்லையேல் வாழ்வும் இல்லை. நன்கு புரிந்து கொண்டாள் சந்தியா. நன்றி சகோஅருமை. சந்தியா மாற்றம் நல்லது.