All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla thane sis போய்ட்டு இருக்காங்க.......nenga athukulla இந்த சந்தோசம் நீடிக்குமா nu oru suspense vechu finish pannitingale....
எல்லோரும் சந்தோஷமா இருக்கிறது கொஞ்சம் போரா இருக்கு. லேசா நாரதர் வேலை பார்த்துட்டேன்🤣🤣🤣 நன்றி ஷாலினிமா😍😍😍❤️❤️❤️
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. என்னாம்மா இப்படி ஒரு டுவிஸ்ட்??? அவர்கள் சந்தோஷமாக இருப்பதும் இல்லாமல் இருப்பது உங்களில் கையில்தான் இருக்கிறது ரைட்டர்ஜி
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. என்னாம்மா இப்படி ஒரு டுவிஸ்ட்??? அவர்கள் சந்தோஷமாக இருப்பதும் இல்லாமல் இருப்பது உங்களில் கையில்தான் இருக்கிறது ரைட்டர்ஜி
என்ன ஜி இவ்வளவு பெரிய கடமையை என்கிட்ட குடுத்திடீங்க. கொஞ்சம் நாரதர் வேலை பார்க்கலாம்னு நினைச்சேன். 😬😬😬 சரி எவ்வளவோ பன்னிட்டோம் இதை பன்னமாட்டோமா 😍😍😍 நன்றி சகோ❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன நடக்கும் அவர்களின் சந்தோஷம் போகும் அளவுக்கு சகோ
😇😇😇😇😇😇
ஹிஹி கொஞ்சமே கொஞ்சம் நாரதர் வேலை செஞ்சேன். நாரதர் கலகம் நன்மையில் முடியும் சகோ😎😎😎 நன்றி சகோ😍😍😍
 
Top