All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.. :love::love:
வரும் போது சந்தோஷம் இருக்காதா?? கிருஷ் பிளான் failure ஆகிட்டா:unsure::unsure:
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏத்மில்லை சகோ. ஓவரா தத்துவம் பேசிட்டேனோ. 🤔🤔பார்ப்போம் இந்த பிரச்னையை எப்படி ச்மாளிக்கிறான்னு 😍😍😍 நன்றிமா❤️❤️❤️
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode..... க்ரிஷ் solrathu correct தான் gowtham வந்து sandhiya kita சொன்னா தான் கரெக்ட் அஹ இருக்கும்.... Song semma maa.... Avanga மூணு ஜோடி மட்டும் party ku kilambitaan gala..... க்ரிஷ் ilakiya தனியா போறாங்க.... இவங்க நாலு perum தனியா போறாங்க.... ஏன் திரும்பி வரும் பொது enna ஆகும்... நல்லாதானே poikitu இருக்கு ஏன் இந்த kolaveri.... Super maa... Eagerly waiting for next episode
 
அப்படியே smooth அ போனா உறவுக்கு நல்லதில்லனு கொஞ்சம் நாரதர் வேலை செய்யலாம்னு ஒரு திட்டம்🤣🤣🤣 நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 
Top