All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohhhhh ava அக்கா kita இரு‌ந்து thappikka poi solli இருக்கா முகில் ah கல்யாணம் பண்ணுகிறேன் nu. Aanalum ithu ellam அநியாயம் iva matum ava love 😍 panravana தற்கொலை முயற்சி panniyaavathu கல்யாணம் pannipaangalam athuyum engagement முடிஞ்சி love 😍 panni athuku appram கல்யாணம் pannipaalam but iva love 😍 panna kudaathaam appa அம்மா solravangalaye கல்யாணம் pannikanuma இது என்ன நியாயம் மூணு நாள் matum love 😍 panna அது love 😍 இல்லையா இது ennada இது... Rendu peralayum இருக்க முடியுமா ஒருத்தர் விட்டு ஒருத்தர்... Ava அப்பா ava சம்மதம் சொன்னா தான் கல்யாணம் nu ava அத்தை ku sollitaare.... கிருஷ் kita vera iva sollama laye இருக்கா.... அவன் kita சொன்னா தானே அடுத்து ennanu யோசிக்க முடியும்... Song super... Super Super Super pa.. Eagerly waiting for next episode

அதானே மூனு நாளா இருந்தாலும் ஒரு நாளா இருந்தாலும் காதல் காதல்தானே. அது எப்படி சந்தியா ஈர்ப்புனு சொல்லலாம். சரியா கேட்டீங்க. சுய நலம் தான். இவ கிருஷ்கிட்ட சொல்லும் நேரம் என்ன ஆகுமோ😨😨😨 ரொம்ப நன்றிபா ❤️❤️❤️😍😍😍
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சந்தியா ரொம்ப சுயநலமாக யோசிக்கிறா அவள் காதலித்தமாதிரிதானே இலக்கியாவும் காதலிக்கறா இரண்டு, மூன்று நாள்களில் பழக்கம் வந்தால் அது காதல் இல்லையா சந்தியா காதல் மட்டும் தெய்வீககாதல் மாதிரி பேசுது. அப்படி குடும்பத்து நல்லது நினைந்து இருந்தால் முகில்மாமாவே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியதுதானே
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சந்தியா ரொம்ப சுயநலமாக யோசிக்கிறா அவள் காதலித்தமாதிரிதானே இலக்கியாவும் காதலிக்கறா இரண்டு, மூன்று நாள்களில் பழக்கம் வந்தால் அது காதல் இல்லையா சந்தியா காதல் மட்டும் தெய்வீககாதல் மாதிரி பேசுது. அப்படி குடும்பத்து நல்லது நினைந்து இருந்தால் முகில்மாமாவே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியதுதானே
நல்லா கேளுங்க. நீங்க சொல்லுறது உண்மைதான் சந்தியாக்கு நான்கு நாட்களில் என்ன அப்படி ஒரு காவிய காதல் வந்துவிட போகிறது ஒரு அலட்சியம். முக்கால்வாசி பேர் சுய நலம். அப்படிதான் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது அதனால் நீ கல்யாணம் பன்னிக்கோ என்பது எந்த விதத்தில் நியாயம். 😍😍😍
 
சந்தியாவின் செயல்கள் யாவையும் சரியில்லை சகோ
☹️☹️☹️☹️☹️☹️
இவள் காதல் அமரா காதல் இலக்கிய காதல் ஈர்ப்பு என்று சொல்வது தவறு சகோ
🙁🙁🙁🙁🙁
இலக்கிய கிருஷ்யிடம் எப்படி தன்னை புரியாவைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவாள் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தியாவின் செயல்கள் யாவையும் சரியில்லை சகோ
☹☹☹☹☹☹
இவள் காதல் அமரா காதல் இலக்கிய காதல் ஈர்ப்பு என்று சொல்வது தவறு சகோ
🙁🙁🙁🙁🙁
இலக்கிய கிருஷ்யிடம் எப்படி தன்னை புரியாவைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவாள் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
சரியா சொன்னீங்க கவிமா🙌🏽🙌🏽
சந்தியா செஞ்ச தப்பை இல்க்கியா மூலம் சரி கட்ட பார்க்குறா.
கிருஷ் கிட்ட சொல்லுறேங்கிற பேர்ல சொதப்பிடுவாளோனு பயமா இருக்கு☹️☹️
 
Top