All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Pirinjavangalai seththu vechitu ஒண்ணா irunthavangalai வெற்றிகரமா pidichaachi arumai.... Athu enna avvallavu easy ah ava முகில் ah கல்யானம் பண்ணுகிறேன் nu sollita.... அந்த அளவுக்கு enna nadanthuchi க்ரிஷ் ava sonnatha கேட்டா என்ன maari react பண்ணுவான்... First ava அந்த maari sonnathai அவனால தாங்க முடியுமா.... Ava friends kaaga பயந்து தான் அந்த maari பேசி இருக்கா.... அவன் ஏன் ponaanu இப்போ varaikum avaluku theriyala... Manasu vittu rendu perum pesitaanga... இனிமேல் யாவது அருண் santhoshama இருக்கனும்... Super Super Super maa... Semma episode... Song super.. Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நான் ஒன்னும் பன்னல மா. அந்த இலக்கியாதான். அவளுக்குதான் அவ பெரிய அறிவாளினு நினைப்பு. ம்ம்.. இன்னும் நல்லா சொல்லுங்க. 😠😠
ம்ம் அருண் இன்னும் கொஞ்சம் வளரனும் கிருஷ் கிட்டைருத்து கத்துக்க வேண்டியது இன்னும் இருக்கு.😏😏
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
வருண் மீது மித்ராவின் அதிக அளவில் ஆனா காதலே இவர்கள் பிரிவுக்கு காரணமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆமாம் சகோ. ஒரு குழந்தைபோல்தான் தனக்கு பிடித்த பொருளை விட்டு கொடுக்காதே அதே போல் தான் மித்ராவின் நிலையும். வரும் பதிவுகளில் இன்னும் தெரிய வரும் சகோ
 
Chitra Balaji

Bronze Winner
Ohhhhh ava அக்கா kita இரு‌ந்து thappikka poi solli இருக்கா முகில் ah கல்யாணம் பண்ணுகிறேன் nu. Aanalum ithu ellam அநியாயம் iva matum ava love 😍 panravana தற்கொலை முயற்சி panniyaavathu கல்யாணம் pannipaangalam athuyum engagement முடிஞ்சி love 😍 panni athuku appram கல்யாணம் pannipaalam but iva love 😍 panna kudaathaam appa அம்மா solravangalaye கல்யாணம் pannikanuma இது என்ன நியாயம் மூணு நாள் matum love 😍 panna அது love 😍 இல்லையா இது ennada இது... Rendu peralayum இருக்க முடியுமா ஒருத்தர் விட்டு ஒருத்தர்... Ava அப்பா ava சம்மதம் சொன்னா தான் கல்யாணம் nu ava அத்தை ku sollitaare.... கிருஷ் kita vera iva sollama laye இருக்கா.... அவன் kita சொன்னா தானே அடுத்து ennanu யோசிக்க முடியும்... Song super... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top