மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ்க்கு தன் தங்கையை பற்றியும் தெரியும் அதே நேரம் அருணை பற்றியும் நன்கு தெரியும். அருண் தன் தங்கையிடம் காதல் சொன்னது மட்டும்தான் தெரியாது. கண்டிப்பாக தன் தங்கையின் தோழிகள் அவனை நெருங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை என்பது அவனுக்கு புரிகிறது. ஆனால் ஏன்?? காதலிக்கிறாளா அந்த வயதில் வந்தது காதலா இல்லை என்ன??தன் தங்கையை பற்றி அண்ணன்னாகியா கிருஷ்சே ஏன் புரிந்துகொள்ள வில்லை சகோ
அருணின் சுயகௌரவம் பாதிக்க கூடாது என்பது மட்டும்தான் அப்பொழுது அவனுடைய நோக்கம் சகோ