All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... 😍 lovely episode.... அருண் ak பேர் ah sonna ஒடனே avvallavu பயம் எங்க ava kai ah pidichathai avan paaththutu அருண் ah எதாவது sollitaano.. அவல thittitaano பயத்துல ulari kottitaa... Avanuku thaan perum thaazhbimanapaanmai thalai thukidichi erkanave romba அழகு.... இனிமேல் இன்னும் சுத்தம்.... அவன் light ah கொஞ்சம் velichathula படிச்சது naala thaan கண்ணாடி போட்டு இருக்கான் ah... இனிமேல் ava பக்கமே போக kudaathunu முடிவு pannikitaan.... Mithra எல்லா உண்மை யும் sollita... க்ரிஷ் love 😍 panra விஷயம் therinji தான் இலக்கியா yum sandhiya vayum வீடு ku kutikitu vanthu irukaanga.... Song super... கல்யாணம் pannikilaam ah nu kettutaan.... இங்க அருண் ah அண்ணா nu Kuppitu avanuku ulla வெறுமை ah pokkita இலக்கியா avanuku avvallavu பாசம் avvallavu santhosham.... Mithra அருண் ah bava nu kuptaala shock 🤯 aaitaan அருண்... Super Super maa.. Eagerly waiting for next episode
வாவ் கரெக்ட்டா சொல்லிட்டீங்க 👍🏼👍🏼👍🏼 கிருஷ்க்கும் மைனாகும் ஒரு hand brake தேவை படுது. மித்ரா பாவானு கூப்பிட்டதுக்கு காரணம் இருக்கு😍😍😍 ரொம்ப நன்றிபா❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ

அருண் மித்ராவை காதலிக்கிறானா சகோ
☺☺☺☺☺
ஒரு குட்டி flashback இருக்கு அதுல அது லவ்வா இல்ல எதுனு தெரிஞ்சிடும் சகோ 😎😎😎 அதைதான் இப்போ எழுதிக்கிட்டு இருக்கேன்பா😍😍😍
 
Top