All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis intha ranjani ku enna punishment kodupinga sis
நன்றிபா. தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க ஆனா இங்கே அப்படியில்லை பார்த்து கொல்ல ஏகே இருக்கான்😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியூம் ஒரு அக்காவா சகோ
☹☹☹☹☹☹
நிறைய பேர் இப்படி இருக்காங்கபா 😠😠 சுயநலவாதிகள் அவங்களுக்கு தண்டனை (ஏகே கோர்ட்டில்) நிச்சயம் உண்டு. ரொம்ப நன்றிபா😎😎
 

Shalini M

Bronze Winner
Semma ud sis 😘😘😘 Mithra kirish ku therinju ethachum problem agumo nu cry panna intha arun kaiya pidichathuku alara nu nenachu kaiya கழுவ sollaran....🤦🤦🤦 அவன் ஃபீல் பண்ணும் போது சோடா புட்டி nu solli thalvu manapanmai ah துண்டி vituta.....
Krish oda amma na summa va......love ah kandu pidichutangale..... super sis 😘😘
Krish maina love jet speed la poguthu....
Pava nu arun ah kuptutala 😲😲
Egarly waiting for next ud sis 😘
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis 😘😘😘 Mithra kirish ku therinju ethachum problem agumo nu cry panna intha arun kaiya pidichathuku alara nu nenachu kaiya கழுவ sollaran....🤦🤦🤦 அவன் ஃபீல் பண்ணும் போது சோடா புட்டி nu solli thalvu manapanmai ah துண்டி vituta.....
Krish oda amma na summa va......love ah kandu pidichutangale..... super sis 😘😘
Krish maina love jet speed la poguthu....
Pava nu arun ah kuptutala 😲😲
Egarly waiting for next ud sis 😘
கரெக்ட்டா சொன்னீங்கப்பா 👍🏼👍🏼👍🏼 கிருஷ்க்கும் மைனாக்கும் கொஞ்சம் hand brake தேவை படுது 😎😎😎 பாவா அடுத்த பகுதில வந்துடும்😍😍😍 ரொம்ப நன்றிபா
 

Shalini M

Bronze Winner
And antha song ah na ithu varai kettathe illa sis......but கேட்கும் போது நல்லா இருந்துச்சு...
நா கேட்கும் போது அந்த song ah ketutu en Daddy superrrrr irukum nu sonnaru sis..😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் உங்க டேட்க்கு எனது நன்றிகள். 🙏🙏🙏உண்மையில் கதையில் எந்த சிட்டுவேஷன் எழுதுனாலும் அதுக்கு தகுந்தாப்புல ஒரு பாட்டு இளையராஜா இசைல கிடச்சுடும்😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... 😍 lovely episode.... அருண் ak பேர் ah sonna ஒடனே avvallavu பயம் எங்க ava kai ah pidichathai avan paaththutu அருண் ah எதாவது sollitaano.. அவல thittitaano பயத்துல ulari kottitaa... Avanuku thaan perum thaazhbimanapaanmai thalai thukidichi erkanave romba அழகு.... இனிமேல் இன்னும் சுத்தம்.... அவன் light ah கொஞ்சம் velichathula படிச்சது naala thaan கண்ணாடி போட்டு இருக்கான் ah... இனிமேல் ava பக்கமே போக kudaathunu முடிவு pannikitaan.... Mithra எல்லா உண்மை யும் sollita... க்ரிஷ் love 😍 panra விஷயம் therinji தான் இலக்கியா yum sandhiya vayum வீடு ku kutikitu vanthu irukaanga.... Song super... கல்யாணம் pannikilaam ah nu kettutaan.... இங்க அருண் ah அண்ணா nu Kuppitu avanuku ulla வெறுமை ah pokkita இலக்கியா avanuku avvallavu பாசம் avvallavu santhosham.... Mithra அருண் ah bava nu kuptaala shock 🤯 aaitaan அருண்... Super Super maa.. Eagerly waiting for next episode
 
Top