All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Just miss கல்யாணம் pannikuvaanu நினைச்சேன் ராயன் ஏன் varthini ketathuku vendaam nu sollitaan வனஜா முகமே மாறிடுச்சு இப்போ தான் ava manasu avaluku puriya ஆரம்பிச்சி இருக்கு போல.... அந்த மாப்பிளை oda குடும்பத்தை virattitaanga..... அந்த pombaalai enna பேச்சி pesuthu.... Semma கோவம் வந்துடுச்சி ராயன் nuku...... ஏன் varthini oda அப்பா avangala vittu விலக aarambichitaaru..... அவல வெளிநாட்டு ku படிக்க அனுப்ப poraangala.... Super Super maa... Semma episode
அவன் நியாயம் அவனுக்கு சித்ராமா. ஏனோ மணவரை வந்த கல்யாணம் நின்றுவிட்டால் உடனே instant மாப்பிள்ளையாக அவனுக்கு பிடிக்கல. அந்த பொம்பளை சரியான ரௌடி நல்ல வேளை வனஜா தப்பிச்சாச்சு. ஜெயசிம்மன் வேற மாதிரி😍😍😍 மிக்க நன்றி சித்ராமா
 

Chitra Balaji

Bronze Winner
Appo பவளன் yum வனஜா yum plan panni தான் இந்த கல்யாணத்தை நிறுத்து இருக்காங்க அந்த மாப்பிளை oda charater seri illanu..... கல்யாண மேடை varaikum வந்தாதான் avana pathi ellaarukum தெரியும் nu plan panni panni இருக்காங்க.... Varthini kita வனஜா அப்படியே அடிச்சி vidraangale எல்லா உண்மை யும் ராயன் yum kettutaan எல்லா உண்மை யும்.... இப்போ avanuku பவளன் வனஜா vum pazhagurathai பாத்து stomach burning 🔥 ஆகுது 😊 😊 😊 😊 😊.... Enna aaga pooguthoo..... இவங்க நாலு வருஷம் ஊருக்கு poitu vanthu paakum பொது enna aagi இருந்ததது ava family.... Super Super maa... Semma episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo பவளன் yum வனஜா yum plan panni தான் இந்த கல்யாணத்தை நிறுத்து இருக்காங்க அந்த மாப்பிளை oda charater seri illanu..... கல்யாண மேடை varaikum வந்தாதான் avana pathi ellaarukum தெரியும் nu plan panni panni இருக்காங்க.... Varthini kita வனஜா அப்படியே அடிச்சி vidraangale எல்லா உண்மை யும் ராயன் yum kettutaan எல்லா உண்மை யும்.... இப்போ avanuku பவளன் வனஜா vum pazhagurathai பாத்து stomach burning 🔥 ஆகுது 😊😊😊😊😊.... Enna aaga pooguthoo..... இவங்க நாலு வருஷம் ஊருக்கு poitu vanthu paakum பொது enna aagi இருந்ததது ava family.... Super Super maa... Semma episode
ஆமா சித்ராமா ரெண்டும் கூட்டு களவானிங்க 😁😁😁 ராயனுக்கும் வர்த்தினிக்கும் தான் இது புது நியூஸ். மனசுள்ள புகுந்துட்டா எல்லாமே கள்ளமா தெரியுமாம் இந்த ராயன் இப்படித்தஅன் இருக்கான்😂😂😂 மிக்க நன்றி சித்ராமா 😍😍😍
 
Top