All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

ஷாந்தனுக்கு கடைசியில்
ஒரு நல்ல அம்மா அப்பா
கிடச்சுட்டாங்க
தப்பு செஞ்ச ரெண்டு
ஈன ஜென்மங்களுக்கு
சரியான தண்டனை
இனி எல்லாம் சுபமே
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாந்தனுக்கு கடைசியில்
ஒரு நல்ல அம்மா அப்பா
கிடச்சுட்டாங்க
தப்பு செஞ்ச ரெண்டு
ஈன ஜென்மங்களுக்கு
சரியான தண்டனை
இனி எல்லாம் சுபமே
நியாயம் செய்யப் போனவனுக்கு அன்பு கிடைக்க, பழி வாங்க நினைத்த குடும்பத்திடமிருந்து மகனை பெற்றனர். நீங்க சொன்னதுபோல் இனி எல்லாம் சுபமே. நன்றி சகோ😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு சகோ
அவர்கள் இருவருக்கு சரியான தண்டனை சகோ
😲😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி சகோ😍😍 உருவமில்லாத கௌரவத்துக்கு கொடுத்த மதிப்பை ஓர் உயிருக்கு கொடுக்க தெரியாதவர்கள் எல்லாம் வாழ தகுதியில்லாதவர்கள் சகோ😒😒
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Romba romba arumai ah na story..... Sembavalan.... Chakravarthini rendu peroda charaters yume semma athuyum semba oda காதல் chance ah illa.... Nilavazhagan charater ah marakkave முடியாது maa... Avanodaya நட்பு chance ye illa..... Athe maari ராயர் oda charater yum super.... Shanthanu... இலக்கியா.... ராயன்.... வனஜா... எல்லா charater time semma.... Romba romba arumai ah na story... All the very best maa...
 
சித்ராமா என்னவென்று சொல்ல😁😁😁 உங்களோட ஆதரவு என்னை எப்பொழுதுமே உற்சாகப்படுத்தும். உங்களின் கமெண்ட் பார்த்தவுடன் ஒரு ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்க. 😍😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சித்ராமா😍😍😍😘😘😘😘 லவ் யூ சித்ராமா
 
Top