All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திவ்யாவின் அவசரம், அவளின் உயிருக்கு மட்டுமில்லாமல், கதிரவன் வாழ்வையும் பாதிச்சிருக்கு. ஃப்ளாஷ்பேக்-ல அப்படி என்ன நடந்திருக்கும்?

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰

ஒரு பெண்ணால் தாங்கி கொள்ள முடியாத விசயம் தான்🫤
 

Vidhushi

Active member
யாருமே ஆரம்பத்திலிருந்து திவ்யா பக்கம் நின்னு யோசிக்கலை, கதிரவனைத் தவிர.

என்ன ஆபத்தில் சிக்கினாளோ திவ்யா? பாவம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாருமே ஆரம்பத்திலிருந்து திவ்யா பக்கம் நின்னு யோசிக்கலை, கதிரவனைத் தவிர.

என்ன ஆபத்தில் சிக்கினாளோ திவ்யா? பாவம்.
ம்ம் அவள் பாவம் தான்😔
 

Vidhushi

Active member
அந்த பைரவன்-வாசீகன் பேராசைக்கு, பலியானது கதிரவன் குடும்பம் 😡😡😡

கதிரவன், திவ்யா மேலுள்ள நம்பிக்கையில் எதையும் ரொம்ப எதிர்க்கலை; ஆனாலும் ஒருக்க கண்காணிச்சிருக்கலாம்.

திவ்யா கொஞ்சம் தைரியமா, தெளிவா யோசிச்சிருக்கலாம். அவள் மன பலவீனம் அவள் மற்றும் குழந்தை உயிருக்கும் ஆபத்தானது😔

Very sad epi @Raji anbu sis.
 
Top