All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Vidhushi

Active member
கீர்த்தனா மூலமாக ஒரு பூஜையா? யார்றா நீங்க, இப்படி கும்பலா குறிப்பிட்டவங்களை வச்சு மாந்திரீகம் (?!) செய்றீங்க?

கீர்த்தனா கருவுற்ற செய்தி பரவினால், 'பூஜை செய்ய இவள் ஏற்றவளல்ல' என்பதால் தப்பித்துவிடுவாளா?

கதிரவன் கீர்த்தனாவைக் காப்பாற்ற இப்போ பாதுகாத்தாலும், அவள் தன் 'தீரா'-வை விட்டுப் பிரியமாட்டேன்னு சொல்ற நிலைக்கு வந்துட்டாளே...😍

34864

Interesting @Raji anbu sis👌
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

View attachment 34864

Interesting @Raji anbu sis👌
செம pic..

கதையை ஆர்வத்துடன் படிக்கறீங்க.. நன்றி நன்றி நன்றி 🥰
 
Vidhushi

Active member
கதிரவன் நினைத்தது நடந்தால், ஜெயிக்கப்போவது கதிரவனா, கீர்த்தனாவின் காதலா?

34869

கீர்த்தனாவின் தெளிவு கதிரிவனின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இன்ட்ரெஸ்டிங் எபி @Raji anbu sis
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Divya oda death ku thosam pariharam panravainga dan karanama?
ம்ம் ... அது எப்படி காரணமாகி இருக்கிறது.. விரைவில் தெரியும்.

நன்றி ☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிரவன் நினைத்தது நடந்தால், ஜெயிக்கப்போவது கதிரவனா, கீர்த்தனாவின் காதலா?

View attachment 34869

கீர்த்தனாவின் தெளிவு கதிரிவனின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இன்ட்ரெஸ்டிங் எபி @Raji anbu sis
மிக்க நன்றி 🥰

லவ்லி பிக்சர்..😍😍😍
 
Vidhushi

Active member
கீர்த்தனாவின் ஆதங்கம் சரியே...

வருத்தத்தின்போது தாங்கிப் பிடிக்காமல், இப்போவரை புறணி பேசிக்கிட்டு இருக்கும் உறவுகளை நல்லா குழப்பிவிட்டாள் 🤣🤣🤣🤣
34870

அந்தச் சாவி மூலமாக கீர்த்தனா திறக்கப்போகும் அறையில் அவளுக்கான விடை கிடைக்குமா?

பைரவனின் வருகை, கதிரவன் தேடலை முற்றுப்பெற வைக்குமா?

Interesting epi @Raji anbu sis.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீர்த்தனாவின் ஆதங்கம் சரியே...

வருத்தத்தின்போது தாங்கிப் பிடிக்காமல், இப்போவரை புறணி பேசிக்கிட்டு இருக்கும் உறவுகளை நல்லா குழப்பிவிட்டாள் 🤣🤣🤣🤣
View attachment 34870

அந்தச் சாவி மூலமாக கீர்த்தனா திறக்கப்போகும் அறையில் அவளுக்கான விடை கிடைக்குமா?

பைரவனின் வருகை, கதிரவன் தேடலை முற்றுப்பெற வைக்குமா?

Interesting epi @Raji anbu sis.
மீம்ஸ் பார்த்ததும் பக்கென்று சிரிச்சுட்டேன்.

மிக்க நன்றி 🥰.. உங்களது கேள்விகளுக்கு விடைகள் விரைவில்
 
Top