All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூமி ஏன் சூழல் கிறது...அது centripetal and centrifugal rotation..
பருவங்கள் ஏன் மாறுகிறது.... அது எர்த் தோட elliptical path.

மனிதனின் evolution அது ancient astronauts...??
 

தாமரை

தாமரை
அட நம்ம கீர்த்து பொண்ணு இம்புட்டு அறிவா?

மாயவனை .... காதல் எனும் மந்திரம் ஓதி மன்னவன் ஆக்கிவிடுவாள் போலவே ..
வாவ் சூப்பர் சீன் ராஜிமா .... எதிர்பார்த்ததும் நடந்ததும் .. வேறு வேறு என்றாலும் .ஹஹா ..கதிரவனயே தீரா என்று அழைத்து மிரள வச்சுட்டாளே ..
கவிதை நடையில்
கணவனிடம்
காதல் உணர்த்தும்
கன்னிகை...
மிகவும் ரசிக்க வைத்தாள ......

பிரபஞ்சத்தின் ரகசியங்களை .. வினா எழுப்பும் கதிரின் வாதம் .. விடை கண்டு விட்டதைக் குறிக்கவா ..... என் ரகசியம் நீ தலைப்பு இந்த பார்ட்க்கும் பக்கா பொருத்தம் ராஜிமா ...

கதிர்சொல்வான் னு சொன்னீங்க .. வாகீசன தான் சொல்றான் கதிருக்கும் கீர்த்தனாக் கும் எப்படி முடிச்சு விழுந்ததுன்னு......

கதிரின் எதிர்வினை காண ஆவலுடன ......
 

srisrini

Well-known member
superb sis kathir en kirthanava kalyanam pannakra mudichu vilakituchu......... antha bairavan than divya maranathuku karanama........ mayavan pinnadi kirthi manasu poituchu nice sis
 

Kaniramesh

Well-known member
Superb epi sis... oh apo keerthu va save panna than mrge panikitana...kathir ethir pakatha twist keerthu avana luv panna strt panathu... kathira pathu bayanthutu irunthava kiss adichitu neenga than mayam senjinganu potale oru bit sema;)...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji keerthu baby semma fast ivalovu ranakalathulayum kuthukalam ketkuthu hahaha athiradi kathir offagitu nekiran avolavu mayam seiyura kathir ippadi oru thirupatha yethirpakala ippayenna seiyuva ippayenna seiyuva chanceilla keerthu babyoda fanagiten , keerthi suthi avalovu pirachani irunthalum yeppadi gun mathiri yethirgolkira avaloda manathayarathuku oru salute. Raji naan kandu pudichuten keerthiyum divyavum same raasi avangala vachu some poojai illa narabali kodutha antha mantharavathiku aayusu kudum , divi missagita keerthiya corner pannuranga yeppadi yennoda guessing.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பூமி ஏன் சூழல் கிறது...அது centripetal and centrifugal rotation..
பருவங்கள் ஏன் மாறுகிறது.... அது எர்த் தோட elliptical path.

மனிதனின் evolution அது ancient astronauts...??
திஷி... எலிப்டிக்கள் எப்படி உருவாச்சு.. ஏன் அப்படி.. என்றும் கூட கேள்விகள் தொடரும்....

கேள்விகளுக்கு.. எல்லையில்லை..திஷி...
இந்த உண்மையை ஓத்துக் கொள்ள வேண்டும் ....
அந்த வகையில் குழந்தைகள் ஜீனியர்ஸ்..
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... இதை குறிப்பிட்டு யாராவது கமெண்ட்டில் சொல்வார்கள் என்று நினைத்தேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட நம்ம கீர்த்து பொண்ணு இம்புட்டு அறிவா?

மாயவனை .... காதல் எனும் மந்திரம் ஓதி மன்னவன் ஆக்கிவிடுவாள் போலவே ..
வாவ் சூப்பர் சீன் ராஜிமா .... எதிர்பார்த்ததும் நடந்ததும் .. வேறு வேறு என்றாலும் .ஹஹா ..கதிரவனயே தீரா என்று அழைத்து மிரள வச்சுட்டாளே ..
கவிதை நடையில்
கணவனிடம்
காதல் உணர்த்தும்
கன்னிகை...
மிகவும் ரசிக்க வைத்தாள ......

பிரபஞ்சத்தின் ரகசியங்களை .. வினா எழுப்பும் கதிரின் வாதம் .. விடை கண்டு விட்டதைக் குறிக்கவா ..... என் ரகசியம் நீ தலைப்பு இந்த பார்ட்க்கும் பக்கா பொருத்தம் ராஜிமா ...

கதிர்சொல்வான் னு சொன்னீங்க .. வாகீசன தான் சொல்றான் கதிருக்கும் கீர்த்தனாக் கும் எப்படி முடிச்சு விழுந்ததுன்னு......

கதிரின் எதிர்வினை காண ஆவலுடன ......
நன்றி....தாமரை..

வாவ்... இந்த முறை உடனே கமெண்ட் வந்திருச்சு...

கீர்த்தனாவை ரொம்ப இரசித்திருப்பீங்க போல...
அவளது இந்த மாற்றம் திடீரென வரவில்லை...
மூன்றாம் எபியிலிருந்தே..
சிறு சிறு வசனம் மற்றும் காட்சிகளில் சொல்லியிருப்பேன்..

வாசீகன் முழுவதையும் சொல்லவில்லை..தாமரை...

கதிரவன் கீர்த்தனாவிடம் சொல்வான் என்று தானே சொன்னேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb sis kathir en kirthanava kalyanam pannakra mudichu vilakituchu......... antha bairavan than divya maranathuku karanama........ mayavan pinnadi kirthi manasu poituchu nice sis
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...

ஆமாம்... ஒவ்வொன்றாய் புதிர்கள் விடுபடும்...

மாயவனிடம் மயங்கிதான் போய்விட்டாள்..??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb epi sis... oh apo keerthu va save panna than mrge panikitana...kathir ethir pakatha twist keerthu avana luv panna strt panathu... kathira pathu bayanthutu irunthava kiss adichitu neenga than mayam senjinganu potale oru bit sema;)...
நன்றி... கனி,

ஆமாம் சரியா சொன்னீங்க, கீர்த்தனாவின் இந்த மாற்றம் கதிரவன் எதிர்பாராதது..
 
Top