All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I too have the same feel Divya iranthatharkum joshiyathirkum sammantham Iruka...aana ithanai kolai en kathirava kathiravan nallavan thana Avan keerthanavin guardian angela.interesting epi sis.,???
நன்றி..ஸ்ரீஸ்ரீனி...☺

கதிரவனே வந்து காரணம் சொல்வான்.....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sorry ippathan ud padichen today ud semma athuvum antha josiyaruku kathir kodutha kick Super antha scena rasichupadichen , fraud josiyanuku daily oru ponnu athuvum kanniponnu athuvum yarukitta ketkura real worldla ippadithan josiyam pakuranu yemathitu irukanga atha unga storyla sutikatiyathu oru salute. Confirm divi intha parigaram josiyam believe panni avaloda azhagana married life tholaichutu avalum poi serthuta. Kathir super diviya yevalavu anbu vachruntha ippadi oru Mission arambichurupan , yennaku yenna doubtna intha keerthipula unmaiya kandipa kandupidichduva athanala kathir mattipana. Ending scene semma comedy avaluvu neram kathir familykuda bolda pesitu irunthava kathir cara parthavudan minnal mathiri oodi maranchathu super appadi irunthum avankitta mattikitale , kathir keerthiya aleka thookitu porathu konjurathuka illa potumithikarathuka:love:
சூப்பர் கமெண்ட் கவிதா...

ரொம்ப நன்றி...?

நானும் அந்த ரெண்டு சீனை ரொம்ப இரசிச்சு எழுதினேன்...?

உங்க டவுட் சரியான்னு போக போக தெரியும்.. ☺
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி.... ஆமாம் கதிர் எதுக்காக அந்த ஜோதிடரை கொன்றான்....?... அப்படியானால் தொடர்ந்து ஜோதிடரகளைக் கொல்வதும் இவன் தானா.... ஆனால் ஏன்...??! . அப்படியானால்.... இறந்து போன திவ்யாவுக்கும்.... இதற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும்.... ?! திவ்யாவின் தற்கொலைக்கு பின்னால் இருப்பது.... இது தானா....?!! ஆனால் வரிசையாக எல்லாரோயும் அவன் திட்டமிட்டு கொல்ல ......இது மட்டும் தான் காரணமா.... இல்லை இன்னும் எதுவுமா...? ஜோதிடரை திட்டமிட்டு அவன் சாட்சியின்றி கொன்றவிதம் அதிர்வை ஏற்படுத்தியது....?!! அவ்வளவு தூரம் அவன் சொன்ன பின்பும்.... அவனது சொந்தங்களிடம் அவள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன் கீர்த்தனாவை என்ன செய்யப் போகிறானோ.... ஏதோ.... சைக்கோ.... மாதிரியான இவனது நடவடிக்கைகளின் பின்னே.... இருக்கும் காரணம் தான் என்ன வென்று விளங்கவில்லை...?!! அருமை ராஜி.... கதிரைப்பார்த்தாலே.... பயம் உண்டாகிறது....!!
 
பிரியங்கா முத்துகுமார்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

இப்போ தான் எல்லா எபிசோடு படிச்சிட்டு வரேன்...!!சூப்பரா போயிட்டு இருக்கு கதை...எனக்கு பிடிச்ச திரில்லிங் கிடைச்சுது...சஸ்பென்ஸ் தாங்கலை...சீக்கிரம் சீக்கிரம் யூடி கொடுங்க ஓகே...!!:smiley28::smiley28:

என் ரகசியம் நீ கதிர் மாதிரியே இல்லை இந்த கதிர்...திவ்யா இறந்தது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...ஆனால் அதை வைச்சு இந்த கதையை இருக்கிறதால் நான் உங்களை மன்னிச்சு...!!???

கதிர் ஜோசியர் எல்லாம் கொல்லுறதை வைச்சு பார்க்கும் போது திவ்யாவோட சாவிற்கும் கதிர் இந்த மாதிரி செய்யறதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்...!!கதிர் ஒருத்தனை போய் பார்க்காதனு திவ்யாகிட்ட எச்சரிக்கை செய்தது ஒரு வேளை ஜோசிய காரனா இருப்பனோ...??????

கதிர் எப்படி மாயமெல்லாம் செய்யுறானு புரியலை...அதுக்கான காரணத்தை தெரிஞ்சக்க மீ வெயிட்டிங்...!!???

இதில் பரிதாபமான ஒருத்தினா கீர்த்தி தான்...தேவையே இல்லாமல் கதிர் கிட்ட வந்து மாட்டிக்கிட்டா...அவளை கதிர் என்ன செய்யப்போறானோ...??கதிர் செம்மையா பயங்கொடுத்துறான்...கீர்த்தியின் நிலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம்...சீக்கிரம் புதிருக்கான விடையை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...!!

சூப்பரா எழுதறீங்க ராஜி...!!:smiley39::smiley39:

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோடு...!!
 
நன்றி....பானு....

என்னங்க இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டிங்க....
அப்போ... பிளாஷ்பேக் படிச்சா என்ன சொல்வீங்களோ...
 
ஹாய்.... ப்ரீ .... வெல்கம்...??

ரொம்ப நன்றி....

அப்பாடா... கீர்த்தியை எப்படியோ ஏத்துக்கி்ட்டியே...

ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்கிறேன்... வெயிட்....
 
பிரியங்கா முத்துகுமார்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... ப்ரீ .... வெல்கம்...??

ரொம்ப நன்றி....

அப்பாடா... கீர்த்தியை எப்படியோ ஏத்துக்கி்ட்டியே...

ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்கிறேன்... வெயிட்....
Waiting raji...!!
Keerthi pulla pavam nu yathukitan...???
 
saru

Bronze Winner
Ha ha josiyanuku Avan life LA aduthu enna nadakappdu trla Ivan aduthavan life LA nadakrada soldranam seMA comedy
divi ku ivanungala tan edo perusa nnadandruku
raji chellam Kathir list perusa iiruke

Idula keerthi enga vvara
waiting dear
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா, 2 நாளைக்கு ஒரு எபின்னு நெறையா வந்து விட்டதே. ஒரு 3 நாள் பொறுத்துக்கோங்கப்பா, நான் படித்து விட்டு கமெண்ட் போடுறேன். சரியா ராஜி
 
Top