All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பல்லி வீட்டுக்குள் வந்தாலே நான் எப்புடி அதை வெளிய தள்ளன்னு சிரமப்படுவேன்..நம்மாளு பில்லி சூன்யன் ன்னு எங்கேயோ எதையோ நோக்கி போறாரே..
நம்ம அம்மணி வேற ஒரு ஆர்வக்கோளாறு.. போராளே பொன்னுத்தாயி ன்னு அந்த சந்திரமுகி பங்களா க்கு போய்.. ஏன் இந்த விபரீதம்..

ஒன் டோவுட்டு..கதிர் formaldehyde எவ்வளவு வாங்கினார்?
cechi ungalukku lizard na bayama....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பல்லி வீட்டுக்குள் வந்தாலே நான் எப்புடி அதை வெளிய தள்ளன்னு சிரமப்படுவேன்..நம்மாளு பில்லி சூன்யன் ன்னு எங்கேயோ எதையோ நோக்கி போறாரே..
நம்ம அம்மணி வேற ஒரு ஆர்வக்கோளாறு.. போராளே பொன்னுத்தாயி ன்னு அந்த சந்திரமுகி பங்களா க்கு போய்.. ஏன் இந்த விபரீதம்..

ஒன் டோவுட்டு..கதிர் formaldehyde எவ்வளவு வாங்கினார்?
நன்றி.... திஷி..

என்ன செய்ய... கதிருக்கு ஜோடியா வரவங்களுக்கெல்லாம் பயம்முன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்கராங்க....

அதை வாங்கப் போரானா... கொடுக்கப் போரான்ன்னு... அடுத்த எபில தெரிஞ்சுரும்...
 
saru

Bronze Winner
Ha ha payama lam Ila chellam
U carry on
Payapulla ipa Enna Vela paaka josiyarkita podu
Booth pangalakebporana evlo tairiyam venum
Semma epii dear
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி.... இப்பதான் 9 எபியையும் படித்தேன்...!! மர்மங்களும் ... மாயங்களும் ...கூடிய....அமானுஷ்ய கதை....!!
கதிர் என்னப்பா.... இப்படி ஆயிடட்டான்.... ?! அதுவே ஒரு அதிர்ச்சி என்றால்.... திவ்யா... இறந்து விட்டாள்னு... சொல்லி...அடுத்த அதிர்வு...!! முதன் முதலாக கதிர்... இடுகாட்டில்.... எதையோ தேடி அலைவதில் ஆரம்பித்து... அடுக்கடுக்கான... எத்தனை மர்மங்கள்... அவனைச் சுற்றி... அவன் கீர்த்தனாவை முதன்முதலாக பார்த்தது... பார்த்தவுடனே அவனது விழிகளில் வந்த பளபளபளப்பு... அடுத்து அவன் சொன்ன ஆறுடங்கள் அனைத்தும் மெய்யாகி அவளே அவனை மணக்க கேட்டது... அவர்களின் திருமணம்... திருமணம் முடிந்த பின்னர்.... அவனது... புரியாத நடவடிக்கைகளை பார்த்து... சந்தேகத்துடன்.... அவனை ஆராயும் அவள் முயற்சி..... கிட்டத்தட்ட.... வீட்டுச்சிறையில் அவளை அடைத்து விட்டு.... அவளை மிரட்டி பணிய வைக்க... அவன் சொன்ன காரணங்கள்.... வீட்டு நபர்களின் பரிதாப பார்வைகள்.... கதிரையும்.... திவ்யாவும் பற்றி அவரவர்கள் சொன்ன... அதிர்ச்சியான தகவல்கள்.... அனைத்தையும் கேட்டு...குழம்பித் தவிக்கும் கீர்த்தனாவின்.... மனநிலை.... அவனைப்பற்றி.... மேலும் அறியும் பொருட்டு.... அவனது ஜமீன் மாளிகைக்கு அவள் செல்வது....!
திவ்யாவின் பதப்படுத்தப்பட்ட உடலை காணவேண்டியும்.... மர்மங்களை அறிய வேண்டியும்.... அவள் செல்ல அங்கு அவனது அறையில் சாவி துவாரத்தில்..... அறையை... நோட்டம் விடுவதும்.... அடுத்து எழும் வினோத ஒலிகளில்.... அவளும்.... தங்கவேலுவும்...மாளிகையை விட்டு.... பீதியில் வெளியேறுவதும்.... கதிர்.... கடைசியாக... செல்லும் அந்த ஜோதிட நிலையம்.... என்று... ஒவ்வொரு எபியும்.... அதிர்வையும்... குழப்பத்தையும்.... அதிகரித்தாலும்..... அடுத்து என்னவாகுமோ.... என்ற சுவாரசியத்தையே தருகிறது..... அருமையான... கதை ராஜி.... விறுவிறுப்பு குறையாமல்.... அதே சமயம்...அடுத்தடுத்து... நிகழும்... அமானுஸ்யங்கள்.... அதிர்வை ஏற்படுத்தினாலும்... கதையை.... நீங்கள் நகர்த்தும் விதம் அருமை.... முற்றிலும் மாறுபட்ட கதைகளம்...அருமை...!! கதையை படித்து முடித்தவுடன் எனக்கு நிறைய... சந்தேகங்கள்.... உண்மையாகவே.... கதிர் எதற்காக கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டான்...! ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.... அது என்ன.... ?! திவ்யாவின் உடலை அவன் பதப்படுத்தி வைத்திருக்கிறானா....?! ஆனால் ஏன்.... அதைவைத்து அவன் செய்ய நினைப்பது.... அவனுடைய அத்தை சொன்னது போல... கூடுவிட்டு கூடு... பாய தானா.... ஆனால் அதெல்லாம் சாத்தியம் தானா.... அப்படி நடந்தால் கீர்த்தனாவின் நிலை....?!! ஒரு ஆன்மாவை அழித்து அதில்... தன் மனைவியின் ஆன்மாவை புகுத்த நினைக்குமளவுக்கு.... கதிர்... மோசமான.... சுயநலமானவனா....??!.திவ்யா.... தற்கொலை செய்து கொண்டாளா....??! அதற்கு காரணம் கருச்சிதைவு தானா....?!! இல்லை வேறு எதுவுமா...???! இன்னும் நிறைய... இருக்கு.... அடுத்தடுத்து எபிகளில் கேட்கிறேன்...!!:awesome::smiley28:
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha payama lam Ila chellam
U carry on
Payapulla ipa Enna Vela paaka josiyarkita podu
Booth pangalakebporana evlo tairiyam venum
Semma epii dear
ஹா...ஹா... நன்றி சாரு...

அடுத்த எபி போட்டுட்டேன்..
என்சாய்...
 
வாவ்.... சூப்பர் கமெண்ட் பானு..
ரொம்ப நன்றி பானு....

தொடர்ச்சியாக படித்தால் ஏற்படும் மனநிலையை சரியாக கமெண்ட்டாக போட்டிருக்கீங்க..

ஹா...ஹா... பதில்கள் தான் கதையே...பானு....
 
9 episodes varaikum pudikum podhu bakku bakku nu irundhuchu. .indha episode la avlo horror illa... kadhir enna dhan nenaikaraan..next episode epa poduveenga?
 
Top