மங்கைமுருகேசன்
Member
சூப்பர் மங்கை.....
கதை எழுதிர எங்களுக்கு.. மகிழ்ச்சி தரக்கூடிய விசயம் எதுன்னு தெரியுமா...
நாங்க சொல்ல வருவதை சரியாகப் புரிந்துக் கொள்ளும் ரீடர்ஸின் கமெண்ட் தான்...
மீ சோ ஹாப்பி மங்கை...??
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் மங்கை.....
கதை எழுதிர எங்களுக்கு.. மகிழ்ச்சி தரக்கூடிய விசயம் எதுன்னு தெரியுமா...
நாங்க சொல்ல வருவதை சரியாகப் புரிந்துக் கொள்ளும் ரீடர்ஸின் கமெண்ட் தான்...
மீ சோ ஹாப்பி மங்கை...??
அசத்தல் பேபிரகசியத்தின் மாயங்கள்
நாயகியின் மறைவுக்கு மட்டும் அல்ல
மன்னவனின் மாயங்களுக்கும் காரணம்
மாயங்கள் யாவும் மர்மத்தின் பின்னணியில்
பின்னி பிணைந்து காட்சியை காணலாக்கி
காணலுக்கு காட்சி வடிவம் கொடுக்க
ரகசியத்தின் நாயகியின் கருசிதைவு
கருக்கலைப்பு என்று பெயர் கொண்டதன் மர்மம்
மறைவுக்கு காரணமானால்
மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து
மாயங்களின் காரணம் புரியுமோ???????????....
கேள்விகளும் யூகங்களும் என்னிடம்
பதில்கள் யாவும் தங்களிடம்
முன்னாள் பூவை இந்நாளில் இல்லை
இந்நாள் பூவை மன்னவனின் மனைவி
மாயவனின் தலைவி மாயங்களின்
மர்மங்கள் நீங்கிய பிறகும் துணைவியா?????????
thank u jiji
வாவ்...பேபி அசத்திட்ட....ரகசியத்தின் மாயங்கள்

நன்றி தாமரை.....அடுத்த அதிர வைக்கும் ud........ராஜி மா..
. நடுங்கிக்கிட்டே படிக்க ஆரம்பிச்சா.... பாதி ல சிரிப்பு வர ஆரம்பிச்சுட்டது ..
கீர்த்தனா மாளிகைக்குள்ள போறது .. சந்திரமுகி ல .. சூப்பர் ஸ்டாரும் வடிவேலுவும் அரண்மனைக்குள்ள போகிற சீனை ஞாபகப்படுத்தி ..... அந்த எஃபக்ட் ல சிரிப்பு வந்துருச்ச ராஜிமா எச்சூஸ் மீ ....
' என் ரகசியம் நீ' படிக்காதவங்களுக்காக ... கதிர் .. பற்றி .. தங்கவேலு மூலமா .... சொல்ல வச்சது ப்ரில்லியன் ட்
.. எனக்கும் 1 பார்ட் ஐ திருப்பி படிச்ச மாதிரி இருந்தது ...
ம்ம்... பட்...... ஸ்வீட் ... திவ்யா பற்றி ... காதல் பண்ணி அடாவடியா கதிர் வாழ்க்கை குள்ள வந்தது பற்றி.... பல ரகசியங்களை விடுவிச்ச அவ புத்திசாலித்தனம் பற்றி சொல்லலை .. யாருமே...... கதிர்மூலமா சொல்ல வைக்கப் போறீங்களா ?
ஆஹா .... இறுதி பகுதில கதிர் நுழையும் இடம் .... திரும்ப இதயம் ட்ரம்ஸ் வாசிக்க வச்சுருச்சு....
இனி எல்லா ud ல யும் எங்க.. மாயவன் வருவானா
ஜூப்பரு.....
unga review super akka....அடுத்த அதிர வைக்கும் ud........ராஜி மா..

நன்றி பங்காரம் அக்காஅசத்தல் பேபி
thank u jiji....வாவ்...பேபி அசத்திட்ட....
பதில்கள் பதிவுகளாய்..வரும்..
நன்றி சத்யா..